Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
Page 1 of 1 • Share
அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
எனக்கு தமிழ் type writing தெரியாது.......அமர்க்களம் தலத்தில் தமிழ் லில் அடிக்க மிகவும் easy யாக இருக்கிறது......இதே முறையை பயன்படுத்தி Bamini Font முலம் அடிக்க இயலுமா?
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
நீங்கள் கேட்பது புரியவில்லை விக்கி சற்று விரிவாக கேளுங்கள்.
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
மகாபிரபு அண்ணா தமிழ் லில் நான் 6000 பெயர்கள் அடிக்க வேண்டியுள்ளது.......அந்த webpage Bamini FONT மட்டுமே சப்போர்ட் செய்கிறது........
எனக்கோ தமிழ் type writting தெரியாது......அமர்க்களத்தில் amma என்று அடித்தால் அம்மா என்று வருகிறது...........அனால் அமர்க்களத்தில் Latha FONT என நினைக்கிறன்.........இதே முறையில் Bamini Font முலம் அடிக்க இயலும?
எனக்கோ தமிழ் type writting தெரியாது......அமர்க்களத்தில் amma என்று அடித்தால் அம்மா என்று வருகிறது...........அனால் அமர்க்களத்தில் Latha FONT என நினைக்கிறன்.........இதே முறையில் Bamini Font முலம் அடிக்க இயலும?
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
புரிகிறது விக்கி..
ஒரு எளிதான வழி.
[You must be registered and logged in to see this link.] இந்த சுட்டியில் உள்ள NHM convertor ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இங்கே டைப் செய்ததை NHM convertor இல் பேஸ்ட் செய்து பாமினியாக மாற்றி கொள்ளலாம்.
பிறகு ms word இல் பேஸ்ட் செய்து பாமினி பாண்டை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளுவுதான்..
முயன்று பாருங்கள்.

நன்றி அண்ணா .........மிக்க நன்றி அண்ணா......work ஆகிறது...........மறுபடியும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
தங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி..விக்கி wrote:நன்றி அண்ணா .........மிக்க நன்றி அண்ணா......work ஆகிறது...........மறுபடியும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
உடனடியாக உதவியமைக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
உதவியமைக்கு நன்றி மகா பிரபு
Re: அமர்க்களம் தளத்தில் உள்ளது போல் Bamini Font Use பண்ணி தமிழில் அடிக்க இயலுமா?
எல்லாம் நீங்கள் சொல்லி கொடுத்தது தான் அண்ணா.
Similar topics
» அமர்க்களம் தளத்தில் - தனி மடலில் அழித்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?
» அமர்க்களம் தளத்தில் புதிய முறையில் படங்களை தரவேற்றம் செய்வது எப்படி?
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
» கனவுகளை நனவாக்க இயலுமா? முயன்றால் முடியாதது உண்டா?
» ஹாரன் அடிக்க வாரீங்களா?
» அமர்க்களம் தளத்தில் புதிய முறையில் படங்களை தரவேற்றம் செய்வது எப்படி?
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
» கனவுகளை நனவாக்க இயலுமா? முயன்றால் முடியாதது உண்டா?
» ஹாரன் அடிக்க வாரீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|