Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
போல்டரை எப்படி லாக் செய்வது?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
போல்டரை எப்படி லாக் செய்வது?
விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.
தனிப்பட்ட ஒரு போல்டரை எப்படி லாக் செய்வது?
நான் ஈ ட்ரைவை முழுவதுமான லாக் செய்ய வேண்டும் - முடியுமா?
தனிப்பட்ட ஒரு போல்டரை எப்படி லாக் செய்வது?
நான் ஈ ட்ரைவை முழுவதுமான லாக் செய்ய வேண்டும் - முடியுமா?
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
?அந்த மென்பொருளை பயன்படுத்தி ஈ ட்ரைவை முழுவதுமான லாக் செய்ய வேண்டும் - முடியுமா?
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
முடியும் கவியருவி அவர்களே......முதலில் முரளி அண்ணா தந்த சாப்ட்வேர் ராய் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்........c டிரைவ் வை தவிர மீதி எல்லா டிரைவ் Folder file என அனைத்தையும் லாக் செய்யலாம்....
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
கேட்டதும் கொடுப்பவரே அண்ணா,அண்ணா,நன்றி அண்ணா .முரளிராஜா wrote:இந்த மென்பொருளை பயன்படுத்துங்க
[You must be registered and logged in to see this link.]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
by விக்கி Yesterday at 7:50 pm
முடியும் கவியருவி அவர்களே......முதலில் முரளி அண்ணா தந்த சாப்ட்வேர் ராய் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்........c டிரைவ் வை தவிர மீதி எல்லா டிரைவ் Folder file என அனைத்தையும் லாக் செய்யலாம்....
நன்றி நண்பா...
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
பதிவிறக்கம் செய்யும்போது இப்படி காட்டியது. ஆனாலும் பதிவிறக்கம் செய்தேன்.by முரளிராஜா Today at 5:12 pm
இன்னும் தரவிறக்க வில்லையா?
நிறுவ முயன்றால் இப்படிதான் ஓபன் ஆகிறது...
இது வேலை செய்ய வில்லை... என்ன பிரச்சினை என்று பார்த்து சொல்லுங்கள் நண்பர்களே!
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
by முரளிராஜா Today at 9:31 pm
விண்டோஸ் டிபால்ட் தேர்ந்தெடுத்து பார்த்தீர்களா?
ம்... பார்த்தால் வேர்ட்டில் 38 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வேர்ட் டாக்குமென்டாக காட்டுகிறது.
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
இல்லை என நினைக்கிறேன் விக்கி
அவர் வேர்டில் திறப்பதால்தான் இந்த பிரச்சனை என நினைக்கிறேன்
அவர் வேர்டில் திறப்பதால்தான் இந்த பிரச்சனை என நினைக்கிறேன்
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
ஆம் முரளி அண்ணா .......கவியருவி அவர்கள் வின்ரர் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்...அல்லது வின்ரர் Default இல்லாமல் இருக்கும் என நினைக்கிறன்....
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
உங்களிடம் வின் றார் மென்பொருள் இல்லை என்றால்
இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]
இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
வின்ரர் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்...அல்லது வின்ரர் Default இல்லாமல் இருக்கும் என நினைக்கிறன்....
ஆமாம் நண்பரே... அந்த மென்பொருள் என்னிடம் இல்லை. ஒரு சமயம் விண்டோஸ் 7 ல் இருக்கிறதா என்றும் தெரியாது.
அந்த மென்பொருளின் லிங்க் கொடுங்கள்... அல்லது விண்டோஸ் 7 ல் வின்ரர் Default ஆக இருக்குமானால் எப்படி நிறுவுவது என்று சொல்லவும். அல்லது டீம் வீவர் மூலம் பார்க்கவும். நன்றி.
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
கவியருவி அவர்களே ஒரு 30 min காத்திருங்கள்...teamviewer முலம் வருகிறேன்....
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
முரளிராஜா wrote:உங்களிடம் வின் றார் மென்பொருள் இல்லை என்றால்
இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]
மேலே முரளி கொடுத்துள்ளார் விக்கி உங்கள் கணினியை டீம்வீவரில் எடுக்கும் இதை தரவிறக்கி thayaaraa வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
கவியருவி அவர்களே உங்கள் டீம் viewer id மற்றும் password தை தனிமடல் செய்யுங்கள்.....
Re: போல்டரை எப்படி லாக் செய்வது?
உதவிய விக்கி அவர்களுக்கு அமர்க்களம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
மிக்க நன்றி விக்கி... உங்கள் பணி சிறக்கட்டும்
மிக்க நன்றி விக்கி... உங்கள் பணி சிறக்கட்டும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கார தோசை செய்வது எப்படி?
» கண்தானம் செய்வது எப்படி?
» மோர் செய்வது எப்படி
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
» private call செய்வது எப்படி??
» கண்தானம் செய்வது எப்படி?
» மோர் செய்வது எப்படி
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
» private call செய்வது எப்படி??
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|