Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அக்கினி நட்சத்திரம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
அக்கினி நட்சத்திரம்
சுட்டெரிக்கும் கத்திரி எனப்படும் அக்கினி நட்சத்திரம் இன்று தொடங்கியது
சுட்டெரிக்கும் கத்திரி எனப்படும் அக்கினி நட்சத்திரம் இன்று தொடங்கியது. அடுத்த 3 வாரங்களுக்கு இதன் தாக்கம் மிகுந்து காணப்படும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போன நிலையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் வெப்ப நிலை சதம் அடித்து மக்களை வாட்டிவருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கியது. அடு்த்த 3 வாரங்களுக்கு சுட்டெரிக்கும், அனல் தகிக்கும் வெப்பம் நிலவும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே, சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 100 புள்ளி 58 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. வேலூரில் நேற்று 107 புள்ளி 06 டிகிரி வெயிலும், திருச்சியில் 106 புள்ளி 34 டிகிரி வெயிலும், மதுரையில் 102 புள்ளி 92 டிகிரி வெயிலும் நிலவியது. . இந்த வெயிலின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் குழந்தைகள், முதியோர்கள், மிகவும் மென்மையான உடல்வாகு கொண்டர்வர்களை, கோடைகால நோய்கள் தாக்காதபடி கவனித்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு
» மிகப்பெரிய வைரத்தைப் போல காட்சி அளிக்கும் நட்சத்திரம்
» அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
» இன்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம்
» மாற்றத்தை வரவேற்கும் காலம் அக்னி நட்சத்திரம்!
» மிகப்பெரிய வைரத்தைப் போல காட்சி அளிக்கும் நட்சத்திரம்
» அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
» இன்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம்
» மாற்றத்தை வரவேற்கும் காலம் அக்னி நட்சத்திரம்!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|