Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாலினால் உச்ச ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பின்பற்றவேண்டிய சில வழிமுறைகள்!
Page 1 of 1 • Share
பாலினால் உச்ச ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பின்பற்றவேண்டிய சில வழிமுறைகள்!
உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஏனெனில் அன்றாடம் காலையில் எழுந்ததும், முதலில் தண்ணீர் குடிக்கிறோமோ இல்லையோ பாலை, டீ அல்லது காபி போட்டு குடிக்காமல் இருக்கமாட்டோம். அந்த அளவில் பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. குறிப்பாக பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று. மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு ஒரு காரணம் கால்சியம் குறைபாடு என்றும் சொல்லலாம். ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் சேர்க்க வேண்டும். சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. பாலை கண்டாலே ஓடிவிடுவார்கள்.
அத்தகையவர்கள் பாலை வேறு வழியிலாவது நிச்சயம் குடிக்க வேண்டும். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். இப்போது இந்த பாலை எப்படியெல்லாம் வித்தியாசமான முறையிலும், ஆரோக்கியமானதாகவும் சாப்பிடுவது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதில் பிடித்த முறையில் செய்து சாப்பிடுங்கள்.
குளிர்ந்த பால்
வெதுவெதுப்பான பால் சிலருக்கு அசிடிட்டி மற்றும் செரிமானமின்மையை ஏற்படுத்தும். ஆகவே பாலை காய்ச்சி குளிர வைத்து குடித்தால், அது அசிடிட்டியை போக்கவல்லது.
பால் மற்றும் புரோட்டீன் பவுடர்
சில நேரங்களில் சாதாரண பாலில் போதிய புரோட்டீன் சத்துக்கள் இருக்காது. இவ்வாறு உடலுக்கு போதிய புரோட்டீன் கிடைக்காவிட்டால், உடல் நலம் சரியில்லாமல் போகும். எனவே அப்போது பாலுடன் சிறிது புரோட்டீன் பவுடரை சேர்த்து குடிக்கலாம்.
மில்க் ஷேக்
பாலை குடிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் மில்க் ஷேக். எனவே பழங்கள், சாக்லெட் போன்றவற்றால் செய்யப்பட்ட மில்க் ஷேக்கை குடிப்பதும் நல்லது. இதனால் பழங்கள் மற்றும் சாக்லெட்டில் உள்ள சத்துக்களும் சேர்ந்து உடலுக்கு கிடைக்கும்.
தயிர்
பாலாக குடிக்க விரும்பாதவர்கள், பாலை தயிர் போன்று செய்து குடிக்கலாம். அதற்கு பாலில் சிறு துளிகள் எலுமிச்சை சாற்றை பிளிந்து, 3-4 மணிநேரம் தனியாக குளிர வைத்தால், தயிர் தயாராகிவிடும். இந்த முறையில் பாலில் என்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தயிரின் மூலமாகவும் கிடைக்கும்.
பால் மற்றும் ஆரோக்கிய பால் பொடிகள்
குழந்தைகளுக்கு பால் வாசனை பிடிக்காவிட்டால், அப்போது பாலில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய பால் பொடிகளை சேர்த்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
ஸ்மூத்தி
ஸ்மூத்தியும், மில்க் ஷேக் போன்றது தான். ஆனால் ஸ்மூத்தி சற்று கெட்டியாக இருக்கும்.
பால் மற்றும் தேன்
நீரிழிவு நோயாளிகள் அல்லது எடையை குறைக்க விரும்புபவர்கள், பாலில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. ஆனால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முறையில் குடித்தால், பால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
கோல்டு காபி
மதிய வேளையில் உடல் மிகவும் சூடாக இருக்குமாறு உணரும் போது கோல்டு காபி குடிக்கலாம். அந்த காபி செய்ய வேண்டுமெனில், குளிர்ந்த பாலில், காபி தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, பிளெண்டரில் போட்டு நன்கு அடித்து, அதில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு குடிக்க வேண்டும்.
நன்றி:http://www.seithy.com/

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» உன் காதலை பெறுவதற்காக ...?
» இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....
» தேங்காயப் பாலினால் கிடைக்கும் நன்மைகள்!
» தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.
» ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மனஅழுத்தம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum