Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொசுவோடு பேசும் ரஜினி எந்திரனில் இப்படியொரு காட்சி!
Page 1 of 1 • Share
கொசுவோடு பேசும் ரஜினி எந்திரனில் இப்படியொரு காட்சி!
உலக தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த எந்திரன் பட பாடல் வெளியீட்டு விழா. மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அது போகட்டும்... எந்திரன் படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்று லீக் ஆகியிருக்கிறது. அழகு ஐஸ்வர்யாவை ஒரு கொசு கடித்துவிடுமாம். உடனே ரஜினி அந்த கொசுவை விரட்டிக் கொண்டு ஓடுவாராம். (எஜமானில் மீனா வண்ணத்துப்பூச்சி கேட்டதும் அண்டர்வேரோடு ஓடுவாரே, கிட்டதட்ட அப்படி..) ஆனால் அந்த பொல்லாத கொசு இரண்டு கொசுக்களுக்கு நடுவில் போய் உட்கார்ந்து கொள்ளும். அப்போது ரஜினி அதனிடம் மரியாதையா என்னோடு வந்திரு என்று அழைக்க, அந்த கொசுவோ நீங்க எங்களை அழிக்க கொளுத்தி வச்சுருக்கிற டார்டாய்ஸ் எல்லாத்தையும் அழிக்கணும். அப்பதான் வருவேன். ரொம்ப அவசரம்னா இதோ என் பக்கத்தில ராமசாமி இருக்கான். அவனை அழைச்சுட்டு போ என்று கூறுமாம். இப்படி ஒரு காட்சியை செர கரைச்சலாக உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். கொசுவும் ரஜினியும் பேசுகிற காட்சியை கற்பனை செய்து பார்க்கவே கலக்கலாக இருக்கிறதல்லவா? அவர்தான் ஷங்கர்! |
Similar topics
» “நீயும் என் மருமகளைப் போலத்தான்..” ஐஸ்வர்யாராய்க்கு ரஜினி ஆசி..!
» காதலுக்கு இப்படியொரு சக்தியா ...?
» நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி – கமல்!
» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!
» இமயமலையில் செட்டிலாகப் போகிறாரா ரஜினி?
» காதலுக்கு இப்படியொரு சக்தியா ...?
» நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி – கமல்!
» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!
» இமயமலையில் செட்டிலாகப் போகிறாரா ரஜினி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|