Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதய நோயாளிகளை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் கருவி! ! ! !
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
இதய நோயாளிகளை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் கருவி! ! ! !
இதய நோயாளிகளை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் கருவி! ! ! !
இதய நோயால் பாதிக்கப்பட்டவர ்களைவீட்டிலிருந்தவா ரே கண்காணிக்கும் புதிய மருத்துவத்தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும்பயன்படும் இந்த புதிய கருவி பற்றிய விவரங்கள்:
மாறி வரும் உணவுப் பழக்கங்களினாலும ் வாழ்க்கை முறையினாலும் இளம் வயதினர்கூட இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இதயநோயினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் அதனை முன் கூட்டியே கண்டறிவது கடினம் என்பதுதான்.
மாரடைப்பு போன்ற காரணங்களுக்காகமேற்கொள்ளப்படும ் இதய அறுவைசிகிச்சைகள ் சிலவற்றில், இதயத்துடிப்பை சீராக வைக்கும் பேஸ் மேக்கர் கருவி இணைக்கப்படுவது வழக்கம். இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம். இந்த தொடர் கண்காணிப்பைஎளிமைப்படுத்தும ் வகையில், புதிய தொழில்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப ்பட்டுள்ளது.
உடலினுள் பொறுத்தப்படும் இக்கருவி இதயத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதோடு அது தொடர்பான தகவல்களை மருத்துவமனைக்கும், குறிப்பிட்டமருத்துவருக்கும ் உடனடியாக அனுப்பி வைக்கிறது. அதற்காகவே இக்கருவி செல்போன் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மூன்று நோயாளிகளுக்கு இக்கருவி பொறுத்தப்பட்டுள ்ளது. நோய்களை குணப்படுத்தவும் , கட்டுப்படுத்தவும் பல புதிய தொழில்நுட்பங்கள ் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தகைய கண்டுபிடிப்புகள ில் முக்கியமானதாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
முக்கிய செய்திகள்.கம
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இதய நோயாளிகளை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் கருவி! ! ! !
மிக பயனுள்ள பகிர்வு அண்ணா... நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
» இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
» செல்லப்பிராணிகள் செல்லுமிடத்தைக் கண்டுபிடிக்கும் கருவி.
» எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை
» படிப்பென்பது சம்பாதிக்க, பொருளீட்டும் கருவி
» இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
» செல்லப்பிராணிகள் செல்லுமிடத்தைக் கண்டுபிடிக்கும் கருவி.
» எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை
» படிப்பென்பது சம்பாதிக்க, பொருளீட்டும் கருவி
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|