தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

View previous topic View next topic Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by ஸ்ரீராம் Fri May 10, 2013 11:26 am


[You must be registered and logged in to see this link.]
Dataவினை சேமித்து வைக்கவும் அதை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு சொல்லவும் உதவும் இந்த Pen Drive இல் 4GB இற்கு மேலே Copy பன்னிக்கொள்ள முடியாது என்பது பற்றி உங்களுக்கு தொியுமா? தொிந்தால் இந்த பதிவை படிப்பதை நிறுத்துங்கள் தொியாவிட்டால் தொடா்ந்து படியுங்கள்.



உங்களிடம் 4GB இற்கு மேற்பட்ட ஒரு Pen Drive இருந்தால்,அதில் 4GB இற்கு மே்ற்பட்ட ஒரு தனியான பைலை கொப்பி செய்து பாருங்கள் "File Too Large" என்ற செய்தி தோன்றும்.ஏன் என்றால் Pen Drive இனை Format செய்யும் போது Default ஆகவே FAT32 என்ற File System இல் பன்னிவிடும்.இதில் தனியான ஒரு File Size இன் அளவு 4GB ஆக வரையருக்கப்பட்டு காணப்படுகிறது.இதனால்தான் Copy பன்ன முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் 4GB இற்கு மேற்பட்ட எந்தவொரு தனி பைலையும் கொப்பி பன்னிக்கொள்ள முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதை (FAT32) NTFS இற்கு மாற்றினால் மட்டுமே.கொப்பி பன்னிகொள்ள முடியும்.அதை பற்றித்தான் இந்த பதிவின் ஊடாக நாம் பாா்க்க இருக்கிறோம்.

முறை 01
இது அனைவருக்கும் தொிந்த முறைதான்,இந்த முறையில் Format பன்னுவதன் மூலம் உங்களுடய பழைய பைலை இழக்க நோிடும் என்பதை மறந்துவிடாதீர்பள்.Pen Drive மீது Right Click செய்து >> Format >> File System என்பதில் NTFS கொடுத்து Format பன்னுங்கள்.


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]



முறை 02

இந்த முறை முலம் செய்தால் உங்களுடைய பழைய பைல் அப்படியே இருக்க மாற்றித்தரும்.


[You must be registered and logged in to see this link.]
RUN இற்கு சென்று (Windows key மற்றும் R ஆகிய கீ களை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் பெற முடியும்) CMD என டைப் செய்து OK பன்னுங்கள் பின் , Convert I: /FS:NTFS என டைப் செய்து என்டா் பன்னுங்கள் (இங்கு I என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) சிறிது நேரத்தில் மாறிவிடும்.


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]

இந்த 2 முறையும் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லையா?

03வது முறை
RUN இல் CMD என டைப் செய்து OK பன்னுங்கள் பின் chkdsk g: /f என டைப் செய்து என்டா் பன்னுங்கள் (இங்கு g என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) அடுத்து 2வது முறையை பின்பற்றுங்கள் நிச்சயமாக NTFS இற்கு மாறிவிடும்.


[You must be registered and logged in to see this link.]


பிடித்து இருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.











ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 10, 2013 10:17 pm

பயனுள்ள தகவல் நன்றி நண்பரே கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by முரளிராஜா Sat May 11, 2013 7:06 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by mohaideen Sat May 11, 2013 2:44 pm

பயனுள்ள தகவல்



நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by ஸ்ரீராம் Sat May 11, 2013 2:53 pm

முகைதீன், துபாய் சென்று விட்டீர்கள் போல
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by mohaideen Sat May 11, 2013 2:56 pm

ஆம் வந்துவிட்டேன் அனைத்தையும் இழந்து.

மீண்டும் இயந்திரவாழ்க்கை.[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by ஸ்ரீராம் Sat May 11, 2013 3:10 pm

வாழ்க்கையில் இது பெரிய கஷ்டம்... அதிலும் திருமணமாகி வெளிநாட்டில் வசிப்பது மிக பெரிய கஷ்டம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா? Empty Re: நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஸ்கைப் சேவையினை பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ காத்திருக்கின்றது அதிர்ச்சி!
» மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய USB Drive அறிமுகம்
» ADOBE PHOTOSHOP பயன்படுத்துபவரா நீங்கள்..? உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி...
» USB Pen Drive பாதுகாக்க எளிய வழிகள்
» பேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத்துபவரா நீங்கள்? மிஞ்சினால் ஆபத்து தான்! எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum