தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

View previous topic View next topic Go down

சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள் Empty சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

Post by முரளிராஜா Fri May 10, 2013 12:51 pm

ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவானான சாம்சங் புதிதாக அறிமுகபடுத்தியுள்ள கேலக்ஸி S4, ஆண்ராய்டு உலகில் ஒரு மைல்கல் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இதில் ஆண்ராய்டு 4.2.2 ஜெல்லீ பீன் OS உள்ளது. 13 எம்.பி கேமராவுடன் கூடிய இந்த செல்போன் மிகத் துல்லியமாக படங்களை எடுக்கக் கூடியது.

[You must be registered and logged in to see this image.]

சாம்சங் இந்த ஆண்டு மார்ச்சில் தான் இந்த செல்போன் குறித்த தனது அறிவிப்பை வெளியிட்டது
.
சொன்ன மாதிரியே ஏப்ரலில் இந்த மொபைலை சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டது
.
எதிர்பார்த்ததைப் போலவே இது பெரும் வரவேற்பையும் பெற்றுவிட்டது. மேலும் ஆண்ட்ராய்ட் சந்தையில் இது தனக்கான ஒரு நிரந்தர இடத்தையும் பெற்றுவிட்டது என்றே கூறலாம்
.
வரும் மாதங்களில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்க சாம்சங் திட்டமிட்டுள்ளது
.
கேலக்ஸி முன்று மாடல்களில் கிடைக்கிறது. இவை ஆக்டா ப்ராஸஸரில் இயங்ககூடியது

. ஆக்டா ப்ராஸஸர் அதி விரைவாக இயங்ககூடியது. இதில் புல் எச்டி சூப்பர் ஸ்கிரீன் உள்ளது

. இந்த ஸ்கீரின் பிக்ஸல்ஸ் 441.46!. இது மிகத் துல்லியமான கிளாரிடியைத் தரக்கூடியது
.
16 ஜிபி இன்பில்ட் மெமரி உள்ளது. அதே நேரத்தில் 64 ஜிபி வரையிலான மெமரி கார்டையும் பயன்படுத்தலாம்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் 13 எம்.பி கேமரா மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டதோடு, ஆட்டோபோகஸுடன் கிடைக்கிறது.

இதனுடன் LED FLASH மற்றும் 1080P அளவிலான வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உண்டு.

மற்றுமொர் சிறப்பம்சம் இதன் ஸ்டீரியோ ஆடியோ எபெக்ட், மிகத் துல்லியமான ஒலியை நமக்கு தருகிறது
.
சாம்சங் கேலக்ஸியின் விலை ரூ. 43,000 முதல் ரூ. 45,000 வரை மாடலை பொறுத்து.

சாம்சங் கேலக்ஸி சிறப்பம்சங்கள்:

2GB ரேம்

WI-FI டைரக்ட் DLNA.

ஸ்டாண்டார்டு 3.5MM ஆடியோ ஜாக் உள்ளது.

USB போர்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது

LI-ION 2600mAh பேட்டரி பேக்கப் உள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள் Empty Re: சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

Post by ஸ்ரீராம் Mon May 13, 2013 10:19 am

முரளி வாங்கி தர்றேன்னு சொல்லி இருக்கிறார்... காத்திருப்போம் முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள் Empty Re: சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

Post by செந்தில் Mon May 13, 2013 5:00 pm

ஸ்ரீராம் wrote:முரளி வாங்கி தர்றேன்னு சொல்லி இருக்கிறார்... காத்திருப்போம் முழித்தல்
உங்களுக்குமா ! எனக்கும் வாங்கி தரதா சொல்லி இருக்கார் முள்ளி அண்ணன்!
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள் Empty Re: சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum