Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
Page 1 of 1 • Share
என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
வணக்கம் அன்பு உறவுகளே!
என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
ஏன் கேட்கிறேன் என்றால்? கருத்துரைகள் வருவதில்லையே அதனால்தான் கேட்கிறேன்...
என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
ஏன் கேட்கிறேன் என்றால்? கருத்துரைகள் வருவதில்லையே அதனால்தான் கேட்கிறேன்...
Re: என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
நானும் தொடர்ந்து படித்து வருகிறேன்... எங்கள் ஏரியாவில் இப்போது பதினாறு மணிநேரம் மின்சராம் நிறுத்தம் என்பதால் சரிவர கருதிட முடியாமயாகிறது.
ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்ப்பட்டது கவிஞரே?
ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்ப்பட்டது கவிஞரே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
பின்னுட்டம் இல்லை என்றால் கவிதைகளை யாரும் வாசிக்கவில்லை என்ற பொருள் அல்ல கவியே .
நம் தளத்துக்கு அலேக்சாவின் கணிப்புபடி நித்தம் பல ஆயிரம் பேர் வருகிறார்கள் . இருப்பினும் வாசிப்பவர்கள் அனைவருமே உறுப்பினர்களாக இருப்பதில்லை மேலும் உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவரும் பின்னுட்டம் இடுவதில்லை .
எனவே தாங்கள் அவ்வாறு பொருள் கொள்ள வேண்டாம்.
நம் தளத்துக்கு அலேக்சாவின் கணிப்புபடி நித்தம் பல ஆயிரம் பேர் வருகிறார்கள் . இருப்பினும் வாசிப்பவர்கள் அனைவருமே உறுப்பினர்களாக இருப்பதில்லை மேலும் உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவரும் பின்னுட்டம் இடுவதில்லை .
எனவே தாங்கள் அவ்வாறு பொருள் கொள்ள வேண்டாம்.
Re: என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
வணக்கம் ரமேஷ் அண்ணா.....
இன்றைய துரித உலகில் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் உள்ள தனித்துவம் அளப்பரியது.
எனவே அவையே அதிகமானவர்களைச் சென்றடைகின்றன.....
சிலர் ஆழ்ந்து வாசித்து இன்பமோ கருத்தோ இடுவர். பலர்போகிற போக்கில் வாசிப்பர்.
பின்னூட்டமிட காலமில்லாமல் கூட இருக்கலாம்.
எனவே வழமை போல் உங்கள் கவியருவியைப் பொழியுங்கள்........

வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
மகிழ்ச்சி நண்பர்களே...
இனி அவ்வண்ணம் சந்தேகம் கொள்ள மாட்டேன்...
உறவுகளுக்கு நன்றியும் அன்பும்...
இனி அவ்வண்ணம் சந்தேகம் கொள்ள மாட்டேன்...
உறவுகளுக்கு நன்றியும் அன்பும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum