Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மன்னிப்பு கேளுங்கள்.
Page 1 of 1 • Share
மன்னிப்பு கேளுங்கள்.
மன்னிப்பு கேளுங்கள்.
மன்னிப்பு கேளுங்கள்.வாழ்க்கையில் முன்னேறுங்கள்.சும்மா ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்தால் அந்த மன்னிப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
*மன்னிப்பு கேட்குமுன் நாம் செய்தது தவறு என்பதனை மனதார உணர வேண்டும்.இனி இத்தவறை செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும் .
*மன்னிப்பு கேட்க வெறும் வார்த்தையோ பேச்சோ போதாது.அதற்கான மாற்று நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான்நமது மன்னிப்பு முழுமையடைகிறது.
*மன்னிப்பு கேட்க முடிவு செய்து விட்டால் நாளைத் தள்ளிப் போடாதீர்கள்.தாமதப்படுத்துகிற.பொறுப்பைத் தட்டிக் களிக்கிற ஒவ்வொரு வினாடியும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும்.அதன்பின் மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை.
*நீங்கள் மன்னிப்புக் கேட்கப்போகும் நபர் உங்களைவிடக் குறைந்த நிலையில் இருந்தாலும் தயங்காது மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிடில் அந்த உறவு முழுமையாகசிதைந்துவிடும்.
மன்னிப்பு கேட்டு அது ஏற்கப்படா விட்டால் என்ன செய்வது என்று கவலைப் பட வேண்டியதில்லை.என்ன சொல்வாரோ என்று மன்னிப்பு கேட்கத் தயங்கினால் வாழ்நாள் முழுவதும் எந்தத் தவறுக்கும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை.
மன்னிப்புக் கேட்பதனால்,தவறை மீண்டும் செய்ய மாட்டோம்;மற்றவர்களுடன் உறவு சீரடையும்.வாழ்க்கை சுமுகமாகும்.
| By : ஜெயராஜன் |

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மன்னிப்பு என்கிற மரண தண்டனை!
» மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?!
» மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!
» மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?
» என் (சென்னை) கதையைக் கேளுங்கள்
» மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?!
» மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!
» மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?
» என் (சென்னை) கதையைக் கேளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum