Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா?
Page 1 of 1 • Share
பி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா?
இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது. மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? சற்று விரிவாக இங்கு பார்க்கலாம்.
முதலில் பி.டி.எப். பைல் என்பது, டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கொண்ட ஒரு பைல் மட்டுமே. இது எப்படி கம்ப்யூட்டரைக் கெடுக்கும் அளவிற்கு அபாயத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஆனால், இந்தக் கேள்வி பொருளற்றது என, இதனைச் சற்று ஆய்வு செய்திடுகையில் தெரிகிறது. அதனை இங்கு காணலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பி.டி.எப். பைல்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் அடோப் ரீடர் போன்ற புரோகிராம்கள், இணையத்தில் வைரஸ்கள் எளிதாகத் தாக்குவதற்கான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பி.டி.எப். பைல்கள் வெறும் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் மட்டும் கொண்டதல்ல. ஸ்கிரிப்ட், பதிக்கப்பட்ட இமேஜ் மற்றும் சில கேள்விக்குரியவைகளும் இதில் அடங்கியுள்ளன. பி.டி.எப். பைல் வடிவத்தில் பல குழப்பமான படிமங்களில் விஷயங்கள் அடுக்கப்பட்டு கிடைக்கின்றன. இப்படி அடைக்கப்படும் பல விஷயங்கள், வைரஸ்களை அனுப்பும் ஹேக்கர்களுக்கு, விஷமத்தனமான செயல்பாடுகளை மேற்கொள்ள இடம் அளிக்கின்றன. இவற்றில் எவை ஹேக்கர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை அமைக்கின்றன என்று பார்க்கலாம்.
1. ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script):
பி.டி.எப். பைல்களில் ஜாவா ஸ்கிரிப்ட் இடம் பெறலாம். இந்த மொழியைத்தான் வெப் பிரவுசர்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, அடோப் ரீடர் வழியாக, ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்தி தங்கள் விஷமத்தன வேலைகளை மேற்கொள்கின்றனர். மேலும், அடோப் ரீடர், அடோப் தொகுப்பிற்கான ஸ்பெஷல் ஜாவா ஸ்கிரிப்டைப் பயன்படுத்துகிறது. இது பாதுகாப்பாற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
2. பதிக்கப்பட்ட ப்ளாஷ் (Embedded Flash)
பி.டி.எப். பைல்களில், பதிக்கப்பட்ட ப்ளாஷ் விஷயங்கள் இடம் பெறலாம். 2012 ஏப்ரல் வரை, அடோப் அதனுடைய ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வந்தது. பொதுவாக ப்ளாஷ் பிளேயரில் காணப்படும் பிழைகள் அப்படியே இங்கும் இருப்பதால், ஹேக்கர்கள் இதனையும் பயன்படுத்துகின்றனர். தற்போது, பி.டி.எப். ரீடர்கள், பைலில் உள்ள ப்ளாஷ் பிளேயரைப் பயன்படுத்தாமல், கம்ப்யூட்டர்களில் உள்ள ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வருகின்றன.
3. நேரடியான செயல்பாடு:
பி.டி.எப். பைல்களில், ஏதேனும் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ள கட்டளை இருந்தால், வாடிக்கையாளருக்கு ஒரு பாப் அப் விண்டோவில் தகவல் தந்துவிட்டு, முந்தைய அடோப் பி.டி.எப். ரீடர் உடனடியாக அதனை இயக்கும் வகையில் செயல்படும். இப்போதைய அடோப் ரீடரில், பி.டி.எப். பைல்கள் இயக்கக் கூடாத இ.எக்ஸ்.இ. பைல்கள் பட்டியல் ஒன்று இணைக்கப்பட்டு, அவை நேரடியாக இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
4. உள்ளாக ஒரு பி.டி.எப். (GoToE):
பி.டி.எப். பைல்களுக்குள்ளாக ஒரு பி.டி.எப். பைல் இருக்கலாம். இது சுருக்கப்பட்டு பதிக்கப்பட்டிருக்கும். ஹேக்கர்கள், இந்த உள்ளாகப் பதிக்கப்பட்ட பி.டி.எப். பைல்களில் தங்கள் வைரஸ் குறியீடுகளைப் பதிந்து வைக்கலாம். ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள், உள்ளாக உள்ள பி.டி.எப். பைல்களைப் படிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
5. மீடியா கண்ட்ரோல்கள்:
ப்ளாஷ் மட்டுமின்றி, பி.டி.எப். பைல்களில், மீடியா பிளேயர், ரியல் பிளேயர் மற்றும் குயிக் டைம் மீடியா ஆகியவையும் பதிக்கப்பட்டிருக்கலாம். இந்த பிளேயர்களில் உள்ள குறைகளும், ஹேக்கர்கள் பயன்படுத்த இடம் தருகின்றன.
மேலே சொல்லப்பட்ட குறைகள் இருந்தாலும், இப்போது அடோப் ரீடர், பல நிலைகளில் பாதுகாப்பினை அமைத்து வடிவமைக்கப் பட்டுள்ளது. பி.டி.எப். பைல்கள், பாதுகாப்பு வளையத்திற்குள்ளாகவே இயக்கப்படுகின்றன. இவை, கம்ப்யூட்டரின் சில பிரிவுகளை மட்டுமே தொடர்பு கொள்கின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. எனவே அஞ்சத் தேவையில்லை என அடோப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு மாறாக, பல தர்ட் பார்ட்டி பி.டி.எப். ரீடர்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை, அனைத்து இயக்க வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. எனவே, தேவை யில்லாமல், பிழை உள்ளவற்றைத் திறந்து வைரஸ்களை அனுமதிப்பதில்லை.
இருப்பினும், பி.டி.எப். பைல்கள் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது.
நன்றி:http://www.dinamalar.com/

Re: பி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா?
உண்மைதான். மூன்று வருடம் முன்பு நண்பருக்காக TCS கம்பெனியில் வேலைக்கு அப்பளை செய்தேன்.. முதலில் ஒரு pdf கோப்பு தரவிறக்கம் ஆனது.. அதை திறந்து பார்த்தால் ஒரு வலை தளம் போல பாம்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சற்று அதிர்ந்துதான் போனேன்... முடிவில் அனைத்து விவரங்களையும் நிரப்பி அப்ளை கொடுத்ததும். அந்த நண்பருக்கு இன்டெர்வீவ் அழைப்பு மின்னஞ்சலில் வந்தது... பின்னர் அவன் TCS நிறுவனத்தில் வேலை கிடைத்தது வேறு கதை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» குடி குடியைக் கெடுக்குமா !?
» கம்ப்யூட்டர்ப் புதியவரா? பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum