Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வணக்கம் காலை வந்தணம் .. இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Page 1 of 1 • Share
வணக்கம் காலை வந்தணம் .. இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் காலை வந்தணம் ..
இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Re: வணக்கம் காலை வந்தணம் .. இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் வணக்கம் கவிஞரே...
தலைமை நடத்துனர் என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவில்லையா?
அய்யோ அய்யோ...
வணக்கம் சொல்வதற்கும், இரவு வணக்கம் சொல்வதற்கும்... சென்று வருகிறேன் என்று சொல்வதற்கும் தினமும் புதிய புதிய திரிகளை புதியதாகத் தொடங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்...
ஏற்கெனவே அவைகளுக்கான திரிகள் உள்ளன... அவற்றைப் பயன்படுத்தியே நாம் வணக்கம் முதலானவற்றை சொல்லலாம்...
கடைபிடியுங்களேன்...
நன்றி

ஏற்கனவே திரியை இருக்கிறது ..
என்றால் என்ன ..?
உதாரணமாக : கவிதைளில் சொந்த கவிதை ..படித்த கவிதை என்று திரிகள் இருப்பதுபோல் ..
காலை வணக்கம் ..இரவு வணக்கத்துக்கு இருக்கிறதா..? இல்லையே ...?
நீங்கள் சொல்வது நாங்கள் புதிதாக சொற்களை ..
சேர்க்கக்கூடாது என்பதா ..? உதாரணத்துக்கு ..நான் இப்போ சொன்னதுபோல் வணக்கம் வந்தனம் என்று சொல்லாமல் காலை வணக்கம் என்று மட்டும் சொல்ல வேண்டும் என்கிறீர்களா ..?
இதில் தான் நான் தெளிவில்லாமல் இருக்கிறேன் ..

ஆமாம் ... தனி திரி இருக்கிறது அண்ணா
[You must be registered and logged in to see this link.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வணக்கம் காலை வந்தணம் .. இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நீங்க எப்படி வேணாலும் வணக்கம் சொல்லுங்க அது உங்க உரிமை ஆனால் அதற்கென்று உள்ள திரியில் சொன்னால் நன்றாக இருக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» அனைவருக்கும் வணக்கம்..
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» அனைவருக்கும் வணக்கம்..
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum