Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
Page 1 of 1 • Share
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
[You must be registered and logged in to see this image.]
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.
ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.
இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow OfflineMail என்பதை தேர்வு செய்யவும்.
இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.
இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள்Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forwardசெய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print,Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.
நன்றி கதம்பம் முகநூல் பக்கம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
அண்ணா ஏதாவது மெயில் வந்தால் இணையம் அல்லாமல் வருமா
Re: இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
வராது... ஒரு முறை இன்டர்நெட்டில் கண்நேச்ட் செய்து சின்க் பண்ணிவிட்டு கட் செய்தால் பின்னர் தொடர்ந்து பயன்படுத்தலாம்..
ஜிமெயிலின் நோக்கம் சிலர் கணினி வைத்து இருப்பார்கள், நெட் இணைப்பு லிமிடெட் கனெக்சனா இருக்கும் பட்சத்தில் அல்லது அலுவலகத்தில் இணைய இணைப்பு இருக்கும், வீட்டில் இருக்காது இதை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்கள்... ஆப்லைனில் புதிய மின்னஞ்சலை அடித்து பின்னர் இனைய இணைப்பு கிடைக்கும் போது அனுப்பிக்கொள்ளலாம்.
ஜிமெயிலின் நோக்கம் சிலர் கணினி வைத்து இருப்பார்கள், நெட் இணைப்பு லிமிடெட் கனெக்சனா இருக்கும் பட்சத்தில் அல்லது அலுவலகத்தில் இணைய இணைப்பு இருக்கும், வீட்டில் இருக்காது இதை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்கள்... ஆப்லைனில் புதிய மின்னஞ்சலை அடித்து பின்னர் இனைய இணைப்பு கிடைக்கும் போது அனுப்பிக்கொள்ளலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
ஜிடாக் செய்யலாமா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
நான் கேட்டதுக்கு பதிலே இல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
சாரிக்கா... ஜிடாக் பண்ண முடியாது... எத்தனை மின்னஞ்சல் வேண்டுமானாலும் இணைய இணைப்பு இல்லாமல் தயாரிக்கலாம், கடைசியா இணைப்பு கொடுத்த பின்பு மின்னஞ்சல் அனைத்தும் சென்றுவிடும்... வீட்டில் இனைய இணைப்பு வாங்கதர்களுக்கு மட்டும்தான் இந்த பதிவு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! !
ஸ்ரீராம் wrote:சாரிக்கா... ஜிடாக் பண்ண முடியாது... எத்தனை மின்னஞ்சல் வேண்டுமானாலும் இணைய இணைப்பு இல்லாமல் தயாரிக்கலாம், கடைசியா இணைப்பு கொடுத்த பின்பு மின்னஞ்சல் அனைத்தும் சென்றுவிடும்... வீட்டில் இனைய இணைப்பு வாங்கதர்களுக்கு மட்டும்தான் இந்த பதிவு.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு.
» அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்
» ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை
» இணைய இணைப்பு இன்றி வெப் மெயிலினை பயன்படுத்த முடியும்!
» அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜிமெயிலை தடை செய்கிறது.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum