Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உதகை மலர் கண்காட்சி
Page 1 of 1 • Share
உதகை மலர் கண்காட்சி
நீலகிரி: உதகமண்டலத்தில் 117 வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. 70 ஆயிரம் மலர்களால் ஆன தலைமைச்செயலகம் தான் இந்த ஆண்டு மலர்கண்காட்சியின் சிறப்பு என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மலர்கண்காட்சி இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உதகை மலர் கண்காட்சி
குதூகலமாக தொடங்கி கண்காட்சி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 3 நாட்கள் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை, தமிழக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார். மலர் கண் காட்சியை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில், 20 அடி உயரமும், 8 அடி அகலத்திற்கு லில்லியம் மலர்களை கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

மலர் வளைவுகள்
இதுதவிர பூங்காவில் 4 இடங் களில் மலர்களால் ஆன அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பூங்காவில் 4 இடங் களில் மலர்களால் ஆன அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உதகை மலர் கண்காட்சி
பலநாட்டு மலர்கள்
நெதர்லாந்தை பூர்வீகமாக கொண்ட துலிப்ஸ் மலர்கள், ஆஸ்திரேலியாவில் காணப்படும் புரோட்டிலியா மலர்கள் என உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர்களும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

காய்கறி அலங்காரங்கள்
இது தவிர பல்வேறு அரங்குகளின் தனியார் நிறுவனங்கள் சார்பில் மலர் அலங்காரங்கள் மற்றும் காய்கறி அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

மலர் தலைமைச் செயலகம்
117 வது மலர் கண்காட்சியில், 70 ஆயிரம் வகையான மலர்களை கொண்டு தமிழக அரசின் தலைமை செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 20 அடி உயரம் 15 அடி அகலத்தில் கார்னேசன், ரோஜா உட்பட பல்வேறு மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது

மலர் உலக உருண்டை
மேலும், 15 அடி உயரம் 7 அடி விட்டத்தில், சுமார் 3 ஆயிரம் மலர்களைக் கொண்டு உலக உருண்டை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 500 மலர்களை கொண்டு கங்காரு, பல்வேறு கொய்மலர்களை கொண்டு தமிழக அரசின் முத்திரை உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹனிமூன் ஜோடிகள்
சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது கோடை விடுமுறையில் எண்ணற்ற ஹனிமூன் ஜோடிகளும் உதகையின் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது கோடை விடுமுறையில் எண்ணற்ற ஹனிமூன் ஜோடிகளும் உதகையின் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உதகை மலர் கண்காட்சி
பூக்காத பூக்கள்
பருவ மழை ஏமாற்றியதால் பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் போதிய அளவு மலர்கள் பூக்கவில்லை என்றாலும் பல வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
http://tamil.oneindia.in/news/2013/05/17/tamilnadu-ooty-flower-show-begin-on-today-175461.html#slide172151

அனைத்தும் அருமை இன்ஷா அல்லாஹ் அடுத்தமுறை நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
Similar topics
» ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» ஜெல்லி மீன்களின் பிரமாண்ட கண்காட்சி
» சேவல் விலை ரூ.42 ஆயிரம் திண்டுக்கல்லில் கண்காட்சி
» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» ஜெல்லி மீன்களின் பிரமாண்ட கண்காட்சி
» சேவல் விலை ரூ.42 ஆயிரம் திண்டுக்கல்லில் கண்காட்சி
» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum