தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sat May 18, 2013 12:31 am

First topic message reminder :

வாழ்க்கையில் எதற்கெல்லாமோ சிரிக்கிறோம்.. ஒரு நகைச்சுவைக்காக சிரிக்க மாட்டோமா.. நிச்சயமா சிரிப்பீங்க.. நாங்க நம்புறோம்...

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:09 pm

டாக்டர்! நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக
தெரியுது.''
-
சரி, அந்த நாற்காலியில் போய் உட்காருங்க.''
-
""இரண்டு நாற்காலி இருக்கே டாக்டர் எதுல உட்காரணும்?!''
-
- எம்.பழனிச்சாமி, கள்ளிப்பாளையம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:09 pm

மன்னா, எதிரி நாட்டு மன்னன் பொரும் 'படையோடு'
வந்து கொண்டிருக்கிறான்..!
-
அமைச்சரே கவுரவம் பார்க்காமல் நீங்களே போய்
சொறிந்துவிட்டு வந்து விடுங்கள்..!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:09 pm

ஆபரேஷன் பண்ணப் போற டாக்டர் மொபைல்ல
வந்த மெஸேஜ் பார்த்துட்டு
ரொம்ப டென்ஷனா இருக்காரே...ஏன்?
-
கத்திய எடுத்தவன், கத்தியாலதான் சாவான்-னு
நேரம் பார்த்து எவனோ மெஸேஜ் அனுப்பிருக்கான்..!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:10 pm

அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
-
""நீங்க கொடுத்த "டியூப்' மாத்திரை பெருசா இருக்கு.
முழுங்க பயமா இருக்கேன்னு சொன்னால், "காத்த'
இறக்கிவிட்டு முழுங்குன்னு சொல்றாரு!''
-
>எம்.எஸ்.கே.அருள்,
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:10 pm

* ""டேய்... ரவி, ஏன்டா ரவி நேத்து சீக்கிரமா வீட்டுக்குப்
போயிட்டே..?''
-
""நீங்கதானே சார் மணி அடிச்சவுடனே வீட்டுக்குப்
போகலாம்னு சொன்னீங்க..!''
-
""ஆமாம்! அதுக்கு என்ன?''

""என் பக்கத்தில் இருந்த மணி என்னை அடிச்சவுடனே நான்
வீட்டுக்குப் போயிட்டேன்!''
-
- ஒய்.ரவிராகு, ஒளவையார்பாளையம்,
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:10 pm

பள்ளிக்கூடத்துல புதுசா கட்டின கெமிஸ்ட்ரி லேபை
திறந்து வைக்க தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு..!-
ஏன்?
-
ஆசிட் வீசுறது எப்படின்னு மாணவர்களுக்கு டிப்ஸ்
கொடுக்கிறாரே...!
-
>டி.சேகரை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:11 pm

கட்சிக் கொடி மற்றும் பேனர்களுக்கு பதிலா இதை
எதுக்கு கொண்டு போறீங்க...?
-
கட்சியிலதான் வேலை இல்லையே...! அதனால
தலைவரோட நகைக்கடை விளம்பரத்துக்காக கன்னியாகுமரி
வரை நடைபயணம் போறோம்..!
-
>எச்.சுல்தானா
-
-----------------------------------------
நன்றி: வாரமலர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:11 pm

யானைப் படை, குதிரைப்படை என்று போருக்கு அழைத்துச்
சென்ற மன்னர், வீர்ர்களோடு நடந்து வருகிறாரே..ஏன்?
-
யானை, குதிரைக்கு எல்லாம் ட்யூ கட்டலைன்னு சொல்லி
கூட்டிட்டுப் போயிட்டானாம் வட்டிக்கடை சேட்டு..!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:11 pm

போர்க்களத்திலிருந்து முதல் ஆளா திரும்பி ஓடி வந்த
நம் மன்னர் என்ன சொன்னார்?
-
பூஸ்ட் இஸ் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி-ன்னு சொன்னார்..!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:12 pm

டீச்சர்:
தன்னோட பேச்சைக் கேட்கறதிலே மத்தவங்களுக்கு
இன்ட்ரஸ்ட்
இல்லேன்னாலும், நான்-ஸ்டாப்பா பேசிக்கிட்டே
இருக்கிறவங்களை என்னன்னு சொல்றது..?
-
டீச்சர்' னு சொல்லணும் டீச்சர்...!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:12 pm

இந்த டாக்டர், ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்...!
-
அதுக்காக ஆபரேஷனுக்கு போர்வாளையா பயன்படுத்துவார்...!!
-
>பி.மணியம்மாள்
-
---------------------------------------
-
ஒரு விதத்துல பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருமே
எனக்கு சொந்தம்..!
-
அதுக்காக நீங்க ஒருத்தரே ரெண்டு ஜோடி செருப்பு எடுத்து
வச்சுக்கிறது ரொம்ப ஓவர்ங்க..!
-
>வி.ரேவதி
-
--------------------------------------
நன்றி: வாரமலர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Sun Jun 02, 2013 6:13 pm

என் கணவர் தூக்கத்துல சினிமா வசனம் பேசுறார்டி..!
-
அப்போ தூக்கத்துல 'நடிக்கிற' வியாதின்னு சொல்லு..!
-
>நெ,ராமன்
-
----------------------------------------
-
மந்திரிகளெல்லாம் எதுக்கு ஸ்ட்ரைக் செய்யறாங்க?
-
பதவியை நிரந்தரம் செய்ய சொல்லித்தான்..!
-
>எஸ்.யோகானந்தம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by mohaideen Sun Jun 02, 2013 6:21 pm

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 42599183சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 42599183சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 42599183
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by விக்கி Sun Jun 02, 2013 6:26 pm

நக்கல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Mon Jun 03, 2013 11:01 pm

என்ன கொடுமை, கோட்டை மதில் சுவர் முழுவதும்
ஆபாசப் படங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்..?
-
படையெடுத்து வரும் வீரரகள் இப்படத்தைப்
பார்த்துவிட்டு, ஒரு அடி கூட முன்னேறக்கூடாது
என்பதற்காகத்தான்..!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Mon Jun 03, 2013 11:02 pm

நாய் கடிச்சிடுச்சுன்னு மருத்தவரிடம் போனீங்களே
என்ன சொன்னார்?
-
எனக்கு நாய் எதிர்ப்பு சக்தி இல்லையாம்...!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Mon Jun 03, 2013 11:02 pm

மிகவும் பயந்தாங்கொள்ளியான நம் மன்னர் போருக்கு
என்றதும் எப்படி இப்படி உற்சாகமாய் கிளம்பிச் செல்கிறார்..?
-
உஷ், மெதுவாக சொல்லும், நாங்கள் போருக்கு என்று
சொல்லாமல், ஊருக்கு என்று சொல்லி ஏமாற்றிக் கூட்டிச்
செல்கிறோம்...!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Mon Jun 03, 2013 11:02 pm

தலைவருக்கு பொன்னாடை போர்த்தும்போது, அவர் இடுப்பு
வேட்டி கழன்று விழுந்திடுச்சு...!
-
அடடா அப்புறம்?
-
பொன்னாடையை இடுப்பில கட்டி விட்டுட்டு வந்துட்டோம்..!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by விக்கி Tue Jun 04, 2013 7:13 am

கைதட்டல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by பித்தன் Tue Jun 04, 2013 12:10 pm

நல்லா சிருச்சிட்டேன் நக்கல் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நக்கல்
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by mohaideen Tue Jun 04, 2013 7:20 pm

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 42599183சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 42599183சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 42599183
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by முரளிராஜா Tue Jun 04, 2013 9:41 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Muthumohamed Tue Jun 04, 2013 10:50 pm

முரளிராஜா wrote: நக்கல்

நல்லா சிரியுங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Kingstar Wed Jun 05, 2013 9:17 am

laugh laugh
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்.... - Page 2 Empty Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum