தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!

View previous topic View next topic Go down

மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்! Empty மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!

Post by Muthumohamed Sat May 18, 2013 11:52 pm

ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ் மகாலை போலவே ஒரு சிறிய தாஜ்மகாலை முதியவர் ஒருவர் அவரது மனைவி நினைவாக கட்டிவருகிறார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், பைசுல் ஹசன் காதிரி (77) , இவரது மனைவி பேகம் டாஜ்முல்லி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார். மனைவியின் மறைவிற்கு பிறகு அவரது நினைவாக ஒரு சிறிய தாஜ் மகாலை கட்ட துவங்கியுள்ள பைசுல்,அவருக்கு சொந்தமான 5000 சதுர அடி நிலத்தில், ஆக்ராவில் உள்ள நிஜ தாஜ்மகாலை போலவே அவளில் மட்டும் சிறிய தாஜ் மகாலை கட்டிவருகிறார்.

இதுவரை இந்த குட்டி தாஜ்மகாலுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ள இவர், அவரது மனைவியின் நினைவகம் இந்த குட்டி தாஜ்மகாலின் மைய பகுதியில் அமையுமாறு வடிவமைத்துள்ளார்.

மனைவி மீது கொண்ட அதீத அன்பால், குட்டி தாஜ்மகாலை கட்டிவரும் பைசுல், தான் இறந்தபிறகு தன்னையும் மனைவியின் அருகில் அடக்கம் செய்யவேண்டுமென உயில் எழுதிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மினஞ்சல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்! Empty Re: மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!

Post by ஸ்ரீராம் Sun May 19, 2013 12:15 am

பேகம் டாஜ்முல்லி கொடுத்து வைத்தவர் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்! Empty Re: மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 19, 2013 7:24 am

காதல் வாழ்க...

ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ் மகால் அதியமல்ல... 14 பிள்ளைகளுக்குத் தாயாகிய பின்பும் அவள் மேல் கொண்டிருந்த காதலே சிறப்பானது என்பேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்! Empty Re: மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்
» ஹனிமூன் ஜோடிகளை குதூகலப்படுத்த ‘மெகா தாஜ்மகால்’ – துபாயில் தயாராகிறது
» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
» மொபைல் போனால் தாலி கட்டும் நேரத்தில் நின்றது திருமணம்
» ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum