தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்

View previous topic View next topic Go down

"படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்  Empty "படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்

Post by mohamed Tue Aug 10, 2010 10:09 pm

அரவிந்தராஜ் இயக்கத்தில் சத்யராஜ், கரண் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம், `இரண்டு முகம்.' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடந்தது. பாடல்கள் அடங்கிய குறுந்தகடை நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் வெளியிட, நடிகர் பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

விழாவில், பார்த்திபன் பேசியதாவது:-

"தப்பி தவறி ஒரு தயாரிப்பாளர் வந்தால், அவரை பூ போட்டு வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ் பட உலகம் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் வைத்தியலிங்க உடையார் படம் தயாரிக்க வரும்போது, அவரை வரவேண்டாம் என்று ஏ.எல்.அழகப்பன் தடுத்திருக்கிறார். அவர் தடுத்தும், தனது 40 வருட கனவை நிஜமாக்க வேண்டும் என்று இவர் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார்.

கஷ்டமோ, நஷ்டமோ சினிமாவில் இவை இரண்டையும் மீறிய சந்தோஷம் ஒன்று இருக்கிறது. அதனால் யாரும் யாரையும் தடுக்காதீர்கள்.

சத்யராஜுக்கு இரண்டு முகம். ஒன்று, நடிப்பு முகம். இன்னொன்று நிஜ முகம். உலகம் முழுவதும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். அந்த லொள்ளு, அவருடைய வசன உச்சரிப்பு இதெல்லாம் இன்னொரு நடிகனுக்கு வருமா என்று தெரியவில்லை. இவர் ஒரு ஆண்டனி கிங். அவருடைய நிஜ முகத்தில் ஒரு சின்ன மழுப்பல் கூட இருக்காது.

தைரியம்தான் புருஷலட்சணம் என்று சொல்வார்கள். இந்த மனிதரின் லட்சணமும் அந்த தைரியம்தான். உலக தமிழர்கள் இடையே `புரட்சி தமிழன்' என்கிற பெயருக்கு ஒரு அர்த்தத்துடன் இருப்பவர் அவர். நடிப்பு இல்லாத அந்த நிஜ முகத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

ஒரு சில படங்களுக்கு மட்டும் திருட்டு சி.டி. வெளிவருவதில்லை என்ற தகவலை அறிந்த முதல்-அமைச்சர், அதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அந்த மாதிரியான தகவலை முதல்-அமைச்சருக்கு கொண்டு சென்றவர்களுக்கும், அதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.''

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், பட அதிபர்கள் கோவை தம்பி, ஏ.எல்.அழகப்பன், நடிகர்கள் பாக்யராஜ், சத்யராஜ், கரண், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் அனுஹாசன், சுகானி, கனிகா, இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோரும் பேசினார்கள்.

விழாவுக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர் வைத்தியலிங்க உடையார் வரவேற்று பேசினார். டைரக்டர் அரவிந்தராஜ் நன்றி கூறினார்.
avatar
mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

"படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்  Empty Re: "படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்

Post by Admin Thu Aug 12, 2010 12:28 am

"படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்  534526
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum