Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.
Page 1 of 1 • Share
திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார்.
இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.
இந்த கணக்கீடு நடந்த, 2009 ஆண்டிற்குப் பிறகும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நிலங்களை, திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். அரசு விலை நிர்ணயம், ஒரு புறம் இருப்பினும், திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு, இப்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு லட்சம் கோடி ரூபாய் என, நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது.
இந்நிலையில், மாநில அளவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும், நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருப்பதி தேவஸ்தானமும், சிறிய கிராமம் முதல், தலைநகரம் வரை, தியான மண்டபங்கள், கல்யாண மண்டபங்கள், கோவில்கள் கட்டி தர்ம காரியங்களைச் செய்து வருகிறது. அவற்றைக் கட்ட, தேவஸ்தானத்திற்கு கூடுதல் நிலங்கள் தேவைப்படுகின்றன.
அறப்பணிகள் பல...
தேவஸ்தானம் கேட்காமலேயே, பக்தர்கள் பலர், தங்கள் நிலங்களை, நன்கொடையாக அளித்து வருகின்றனர். அன்ன தானம், உயிர் காக்கும் மருத்துவம், கோ-சாலை திட்டங்களுக்கு நன்கொடை அளிக்க, தனித்தனியாக அறக்கட்டளைகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. அது போல், நிலங்களை நன்கொடையாக அளிக்கவும், தனி அறக்கட்டளையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறக்கட்டளையை ஏற்பாடு செய்து, பக்தர்களை அணுகினால், அதிகளவில் நிலங்கள், தானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என, தேவஸ்தானம் கருதுகிறது. அதனால், "பூதேவி, பிருத்வி, சப்தகிரி' என்ற, மூன்று பெயர்களில் ஒன்றை, புதிய அறக்கட்டளைக்கு ‹ட்ட முடிவு செய்துள்ளது. ஜீயர்கள், அர்ச்சகர்கள், ஆகம பண்டிதர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின், அறக்கட்டளையின் பெயர் தீர்மானிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்

Re: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.
இவரை விட பெரிய பணக்கார சாமி கேரளாவில இருக்கிற பத்மநாத சுவாமி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது
» ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ரூ. 130 கோடி சொத்து
» ‘தலைவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தேறும்..?’’
» வங்கிகளில் ரூ.8.11 லட்சம் கோடி டிபாசிட்
» ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum