Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்
Page 1 of 1 • Share
இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்
இன்றை உலகில் இணையம் என்பது ஒரு சாதரணமான விடயமாக மாறிவிட்டது. இன்று எல்லா விடயத்துக்கும் இன்று இணையம் பெரிதும் பயன்படுகிறது. இதனால் இணைய பாவனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இணையம் என்பது ஆரம்ப காலத்தில் மிக குறைந்த வேகத்திலேயே செயற்பட்டது. அக்காலத்தில் Dial up connection என அழைக்கப்படும். கம்பி வழி தொலைபசியின் நேரடி இணைப்பின் முலமே இணைய இணைப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட இணைய இணைப்பு அக்காலத்தில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகவே காணப்பட்டது. இவ் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான செலவு அதிகம் என்பதால் ஒரு சிலரே இந்த இணைப்பை பெற்றிருந்தனர்.
[You must be registered and logged in to see this image.]
ஆனால் இப்போது Broad Band எனப்படும் அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. அதே வேளை அவ்விணைப்பு குறைந்த செலவில் வழங்கப்படுவதனால் அனைவரும் இவ்விணைப்பை பெற விரும்புகின்றனர். இதனால் இணையம் உபயோகிப்போர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு இணைய அணைப்பபினை பாவிப்போர் தொகை அதிகரித்து காணப்படுவதால் கூட இணைய வேகம் குறைவடைய வாய்ப்புக்கள் உள்ளது.
இன்றைய உலகில் இணையம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இணையம் வேகம் குறைவானதாக காணப்படுவதால். பணிகளில் சிரமம். நேர வீணடிப்பு ஆகியவை இடம்பெறுகிறது. இதனை தவிர்க்க இணைய பாவனைக்கு உயர் தரத்திலான சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் பணிகளில் சிரமம் நேர வீணடிப்பு என்பன தவிர்க்கப்பகிறது.
அது மட்டுமன்றி இணைய வேகம் குறைவதற்கு நீங்கள் பயன்படுத்தும் உலவிகள் (Browser ) கூட ஒரு காரணமாக காணப்படுகிறது. அதாவது நீங்கள் பயன்படுத்தும் உலவியில் காணப்படும் History களை அழிப்பதன் மூலம் இணைய உலாவலை இலகுவாக்கலாம். அதாவது History எனப்படுவது முன்னர் நீங்கள் உலவியை பாவித்த போது அங்கு தற்காலிகமாக சேமிக்கப்படும் தரவுகளே ஆகும். இதன் நோக்கம் நீங்கள் ஏற்கனவே பாவிக்கும் தளக்களுக்கு மறுபடி நுழைய எத்தனிக்கும்போது அதை இலகுவாக்குவதே ஆகும். இத் தரவுகள் அதிகரித்து காணப்படுவதாலும் கூட இணைய வேகத்தை குறைக்க சந்தர்ப்பங்கள் உள்ளது. இவ்வாறு தேவையற்ற தரவுகள் மற்றும் செயற்பாடுக்கு உதவாத கோப்பக்களை அழிப்பதற்கு Ccleaner பயன்படுகிறது. [You must be registered and logged in to see this image.]
இதன் மூலம் தேவையற்ற History தரவுகளை அழிக்க கூடியதாக உள்ளது . இவ்வாறு தேவையற்ற வரலாற்று கோப்புக்களை அழிப்பதன் முலம் இணைய செயற்பாடுகளை வேகமாக மேற்கொள்ள கூடியதாக இருக்கின்றது.
இம் மென்பொருளை தரவிறக்க-http://www.piriform.com/ccleaner
அது மட்டுமன்றி அதிகமான தரவிறக்கம் மூலமும் இணைய வேகம் குறைவடைய வாய்ப்புக்கள் உள்ளன. அதவாவது ரொறண்ட் (Torrent) போன்ற தரவிறக்கத்துக்காக பயன்படுத்தப்படும் தரவிறக்கிகள் இணைய வேகத்தை குறைப்பதற்கு காரணமாக உள்ளது. இவ்வாறானவை தரவிறக்கங்களை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவை இணைய வேகத்தை முழுமையாக எடுத்து தரவிறக்கங்களை மேற்கொள்கின்றது இதனால் இணைய வேகம் குறைவடை வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இணைய வேகத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறான தரவிறக்கிகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலமும் இணைய வேகத்தை அதிகரிக்க முடியும்
இணைய வேகத்தை அதிகப்படுத்தும் மென்பொருள்கள் என்ற பெயரில் பல வகையான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் எனது கருத்துப்படி இவற்றில அநேகமானவை ஸ்பாம்/ மால்வேர் போன்றவையாகவே உள்ளன. ஆகவே இப்படியான மென்பொருட்களை தவிர்ப்பது நல்லம்.
எனவே உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க மேலே குறிப்பபிடப்பட்ட வழிமுறைகளை கையாள்வதன் முலம் உங்கள் இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
» இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum