Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
Page 1 of 1 • Share
இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
இணையத்தை வேகத்தை அதிகரிக்க ஒரு சில வழிகளை பார்போம்
படி 1:முதலில் start மெனு சென்று cmd என்று டைப் செய்து ரைட் கிளிக் செய்து Run
as Administrator என்பதை கிளிக் செய்யுங்கள்......
படி 2:netsh interface
tcp set
global autotuning=disabled என்பதை காபி செய்து ரைட் கிளிக் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.............எண்டர் அடிங்க,......
படி 3:இப்போது Control Panel சென்று Programs and Features என்பதை கிளிக் செய்யுங்கள்........
படி 4:Turn
Windows Features on or
off என்பதை கிளிக் செய்யுங்கள்....இப்பொது உங்கல் முன் ஒரு விண்டோ ஓபனில் இருக்கும்,........அதில் Remote
Differential Compression என்பதை Uncheck செய்து விடுங்கள்....
படி 5:இப்பொது Run சென்று services என்று டைப் செய்து ஓகே கொடுங்கள்....இப்பொது தங்கள் முன் தோன்றிய விண்டோவில் BACKGROUND
INTELLIGENCE TRANSFER
SERVICE என்பது automatic
mode டில் இருக்கும்...அதை manual கு மாற்றி விடுங்க......
படி 6:மருபடியும் Run சென்று gpedit.msc என்பதை ஓபன் செய்யுங்கள்.....
அதில் Computer Configuration என்பதிற்கு கீழே உள்ள Administrative
Templates சென்ரு Network சென்று Qos Packet Schedule என்பதை தேர்வு செய்யுஙகள்......அதில் Limit
reserve-able bandwidth என்பதை Double கிளிக் செய்யுங்கள்.....புதிதாக தோன்றியுள்ள விண்டோவில் Enabled என்பதை கிளிக் செய்ய்து கிழே தோன்றியுள்ள 20% தை 0% மாற்றி OK கொடுங்க....
இப்போது உங்கள் கணிப்பொறியை Restart செய்வதன் மூலம் ஒரு 15% இணைய வேகத்தை பெறலாம்.....

Re: இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
உங்கள் கணிப்பொறியை Restart செய்வதன் மூலம் ஒரு 15% இணைய வேகத்தை பெறலாம்.....
தகவலுக்கு நன்றி நண்பா
Re: இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
நல்ல தகவல் விக்கி.
புதியவர்கள் Group Policy settings போது கவனமா இருக்கணும்.
அப்புறம் restart செய்ய தேவை இல்லை.. Run சென்று gpupdate /force என்று டைப் செய்து என்ட்டர் அடித்தாலே போதும். அப்டட் ஆகிடும்.
புதியவர்கள் Group Policy settings போது கவனமா இருக்கணும்.
அப்புறம் restart செய்ய தேவை இல்லை.. Run சென்று gpupdate /force என்று டைப் செய்து என்ட்டர் அடித்தாலே போதும். அப்டட் ஆகிடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum