Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொழுத்தும் வெயிலுக்கு குளிர்பானங்கள் மட்டுமா தீர்வு? இருக்கவே இருக்கு கம்பங்கூழ் கம்பு!
Page 1 of 1 • Share
கொழுத்தும் வெயிலுக்கு குளிர்பானங்கள் மட்டுமா தீர்வு? இருக்கவே இருக்கு கம்பங்கூழ் கம்பு!
நாம் கொளுத்தும் வெயிலில் நாம் குளிர்பானங்களை தேடிச் செல்வதுண்டு. பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்த செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் பல் எனாமல் தேய்ந்து, பற்கூச்சம் ஏற்படுவதுடன், கண்டு பிடிக்க இயலாத பலவிதமான வயிற்று உபாதைகளும் உண்டாகின்றன. உடனடியாக கிடைத்தல், அவசரம், நிற ஈர்ப்பு போன்ற காரணங்களால் செயற்கை குளிர்பானங்களை நாடி அதற்கு அடிமையாகி விடுகின்றனர். செயற்கை குளிர்பானங்கள் நமது எலும்புகளை தாக்கி அவற்றின் கனிம அடர்த்தியை குறைப்பதுடன், குடற்பகுதிகளில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களில் உள்ள நச்சுப்பொருட்கள் அதிகளவில் உட்கொள்ளப்படும் போது சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பாதிப்படையச் செய்கின்றன.
ஆகவே செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் இளநீர், பதனீர், மோர், நன்னாரி சர்பத், பல வகையான கூழ்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்வது நலம். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இயற்கையாக கிடைப்பதுடன் குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அழியாமல் காக்கப்படுகின்றன.
செல்லின் உள்ளிடை திரவ அழுத்தமும், வெளிதிரவ அழுத்தமும் ஒன்றுக்கொன்று நேர்விகிதத்தில் இருப்பதால்தான் நமது உடலின் வெப்பநிலை சமமாக இருப்பதுடன், கடும் வெயிலையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் வெயில்காலத்தில் குறைந்த அளவு நீர் அருந்துவதாலும், வியர்வை மற்றும் மூச்சுக்காற்று மூலமாக நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதாலும் செல்களின் திரவ அழுத்த விகிதத்தில் குறைபாடு ஏற்பட்டு செல்கள் மயக்க நிலைக்கு செல்கின்றனர். வெயிலில் அலையும் முதியவர்கள் மற்றும் நீர் அருந்தாத பள்ளிக்குழந்தைகள் வெயிலின் கொடுமையை தாங்கமுடியாமல் மயங்கி விழுகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிறுநீர் செல்லும் முதியவர்கள், வாந்தி, கழிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடலின் நீர்ச்சத்து குறைவதால் மூளை நரம்பு மண்டலம் செயலிழந்து, பெரும்பாலும் உயிரிழந்து விடும் அபாய நிலைக்கு சென்றுவிடுகின்றனர். ஆகவே வெயிலின் கொடுமையிலிருந்து காத்துக்கொள்ள முதியவர்கள் பகல் நேரங்களில் வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். இழந்த நீர்ச்சத்தை உடலில் ஈடு செய்யவும், உப்புகள் வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக அதிகப்படியாக சென்று இரத்த அழுத்தம் குறைந்து விடாமல் காத்துக் கொள்ளவும் நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள், பலவித வைட்டமின்கள் நிறைந்த கூழ் வகைகளையும், பழச்சாறுகளையும் உட்கொள்ளலாம். இவற்றில் முதலிடம் வகிப்பது கம்பு என்னும் தானியமாகும்.
பெனிசிட்டம் டைபாய்டியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கிரேமினேசியே குடும்பத்தைச் சார்ந்த புல் வகையான கம்பிலிருந்து கிடைக்கும் தானியமே கம்பு என்ற பெயரில் நமது உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடம்பில் எளிதில் செரிமானமாவதால் நீர்மச்சத்துள்ள கூழ் போன்றவைகளாக செய்து சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை உணவாக உட்கொள்ள முடிகிறது.
கம்பை தூசி, கற்கள் இல்லாமல் நன்கு சுத்தம் செய்து அரைமணி நேரம் சுத்தமான நீரில் ஊறவைக்க வேண்டும். பின் நீரை வடித்து 15 நிமிடங்கள் நிழலில் காய வைக்க வேண்டும். பின்பு ஆட்டு கல் அல்லது மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக ரவை பக்குவம் வரும்வரை இடித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக 1 லிட்டர் தண்ணீரில் இடித்த கம்பை கொஞ்சங் கொஞ்சமாக போட்டு கொதிக்க ஆரம்பித்ததும் கட்டி பிடிக்காதபடி கிளறி அரைமணி நேரம் இளந்தீயில் வேகவைத்து கூழ் பதத்தில் எடுக்க வேண்டும். ஆடை எடுத்த மோரில் சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி போட்டு அத்துடன் கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கம்பங்கூழுடன் கலந்து கூழ்ம பதத்தில் 200 முதல் 250மிலி தினமும் ஒருவேளை அருந்த உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும். வெயில் காலத்தில் உடலிலிருந்து இழந்த நீர்மச்சத்து உடலில் தங்கும்.
கம்பை நன்கு வறுத்து, பொடித்து, சலித்து அத்துடன் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க தேறாத குழந்தைகள் சத்துப்பிடித்து நன்கு தேறி வளருவார்கள். சதைப்பற்றும் அதிகரிக்கும்.
நன்றி செய்தி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே. |
|
Re: கொழுத்தும் வெயிலுக்கு குளிர்பானங்கள் மட்டுமா தீர்வு? இருக்கவே இருக்கு கம்பங்கூழ் கம்பு!
அவசியமான பதிவு
அனைவரும் செயற்கை பானத்தை கைவிட்டு இதைப்போன்றுள்ளதை குடித்தால் நோய்கள் வருவது குறையும்.
பதிவிற்கு நன்றி தல
அனைவரும் செயற்கை பானத்தை கைவிட்டு இதைப்போன்றுள்ளதை குடித்தால் நோய்கள் வருவது குறையும்.
பதிவிற்கு நன்றி தல
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கொழுத்தும் வெயிலுக்கு குளிர்பானங்கள் மட்டுமா தீர்வு? இருக்கவே இருக்கு கம்பங்கூழ் கம்பு!
mohaideen wrote:அவசியமான பதிவு
அனைவரும் செயற்கை பானத்தை கைவிட்டு இதைப்போன்றுள்ளதை குடித்தால் நோய்கள் வருவது குறையும்.
பதிவிற்கு நன்றி தல
Similar topics
» கடும் வெயிலுக்கு கம்பங்கூழ் கம்பு :-
» குளிர்பானங்கள்-நீரிழிவு நோயும் ஏற்படலாம்
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» கட்டு மஸ்தான உடல் அழகுக்கு கம்பங்கூழ்
» உடலை பலவீனமாக்கும் குளிர்பானங்கள்!
» குளிர்பானங்கள்-நீரிழிவு நோயும் ஏற்படலாம்
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» கட்டு மஸ்தான உடல் அழகுக்கு கம்பங்கூழ்
» உடலை பலவீனமாக்கும் குளிர்பானங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum