Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுதந்திர தினவிழாவில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தொடக்கம்: கருணாநிதி ஆணை வழங்குகிறார்
Page 1 of 1 • Share
சுதந்திர தினவிழாவில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தொடக்கம்: கருணாநிதி ஆணை வழங்குகிறார்
முதல் -அமைச்சர் கருணாநிதி 15-ந்தேதி காலை 8.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.
விழாவிற்கு வருகை புரியும் அனைத்து அழைப் பாளர்களும் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரில் உள்ள மைதானத்தில் இதற்கென சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள படியடுக்கு மேடைகளில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
[size=9]முதல் -அமைச்சர் கருணாநிதி அன்று காலை 8.18 மணிக்கு கோட்டை கொத்தளத்தின் முன் வந்தடைந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினையும், பொதுமக்கள் மற்றும் அழைப்பாளர்களையும் சுற்றில் வந்து, வாழ்த்து தெரிவித்து, பின்னர் புனித ஜார்ஜ் கோட்டை உள் நுழைவாயில் வழியாக கோட்டை கொத்தளத்தை வந்தடைவார்.
[size=9]தலைமைச் செயலாளர் முதல்- அமைச்சரை வரவேற்ற பின்னர் ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமைத் தரைப்படைத் தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோரக் காவல்படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல் துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் ஆகியோரை முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
[size=9]காலை 8.30 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதன் பின் சுதந்திரத் திருநாள் உரை நிகழ்த்துவார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய வர்களுக்கான விருதுகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் வீதம் 31 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் ஆகியவற்றை வழங்குவார்.
[size=9]பின்னர் கோட்டை நுழைவாயில் அருகே உள்ள பந்தலில் அமர்ந்துள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவார்.
[size=9]சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வாகனங் களில் வருகை தரும் அழைப்பாளர்களின் வசதிக்காக சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 2 வண்ணங்களில் வாகன அனுமதி அட்டைகள் வழங்கப்படும். சிவப்பு நிற வாகன அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் போர் நினைவு சின்னம் வழி யாக வந்து கோட்டை கொத்தளத்தின் முன்னால், முக்கிய அழைப்பாளர்கள் அமரும் இருக்கை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் (வி இருக்கைப் பகுதியில்) அழைப்பாளர்களை இறக்கியபின், வாகனத்தை உள் நுழைவு வாயில் வழியாக புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே உள்ள வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
[size=9]நீல நிற அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ அல்லது புனித ஜார்ஜ் கோட்டை வாயில் வழியாகவோ வந்து ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மாடத்தை வந்தடைய வேண்டும். சிறப்பு மாடத்தின் அருகே அழைப்பாளர் இறங்கிக் கொண்டதும் இந்த வாகனங்களை புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
[size=9]அழைப்பாளர்களின் வசதிக்காக புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும், மற்றும் அதற்கு எதிரே உள்ள கார் நிறுத்தப்பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஒலிபெருக்கி முலமாக அழைத்திட ஒலி அழைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
[size=9]இதன் மூலம் அனைத்து வாகனஙங்களின் இயக்கத்தையும் முறைப்படுத்தி எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான போக்குவரத்து, போக்கு வரத்துக் காவல் துறையினரால் முறைப்படுத்தப்படும்.
[size=9]இந்த சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.[/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size]

Guest- Guest
Similar topics
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» ‛அனைவருக்கும் வீடு' திட்டம்; 44 லட்சம் பேர் பயன் அடைய வாய்ப்பு
» ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர் விருது
» வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது
» தண்ணீரில் ஓவியம் - ஆச்சரியப்படுத்தும் துருக்கிய கலைஞர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum