Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
"சூப்பர்-பக்" கிருமி பற்றி பயம் வேண்டாம்: தமிழக விஞ்ஞானி தகவல்
Page 1 of 1 • Share
"சூப்பர்-பக்" கிருமி பற்றி பயம் வேண்டாம்: தமிழக விஞ்ஞானி தகவல்
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியதாகக் கருதப்படும் ஆபத்தான "சூப்பர்-பக்' பாக்டீரியா நோய்க் கிருமி குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று தமிழக விஞ்ஞானி கே. கார்த்திகேயன் கூறினார்.
சென்னை தரமணியில் உள்ள ஏ.எல்.முதலியார் முதுநிலை அடிப்படை மருத்துவ ஆய்வு மைய ஆய்வு மாணவரும் "சூப்பர்பக்' கிருமி குறித்து பிரிட்டிஷ் விஞ்ஞானி டிமோத்தி வால்ஷுடன் இணைந்து ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளவருமான விஞ்ஞானி கார்த்திகேயன் இது தொடர்பாகக் கூறியதாவது:
[size=9]"இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு "சூப்பர்பக்' கிருமி பரவி உள்ளதாகக் கூறும் ஐரோப்பிய விஞ்ஞானிகள், புதிய பாக்டீரியாவுக்கு "நியூடெல்லி மெட்டல்லோ-பீட்டா-லேக்டமஸ்' (என்.டி.எம்.-1) என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் "சூப்பர்பக்' கிருமி குறித்த எனது ஆய்வறிக்கையை திருத்தி வெளியிட்டுள்ளனர். இந்தக் கிருமி குறித்து பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
[size=9]ஒவ்வொரு நாட்டிலும் இந்த பாக்டீரியா கிருமிக்கு ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழில் இந்த பாக்டீரியா கிருமி குறித்துக் குறிப்பிட்டது.
[size=9]இந்த "சூப்பர்பக்' பாக்டீரியா கிருமி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் எந்த மருந்துக்கும் இந்த பாக்டீரியா கட்டுப்படாது என்று கூறுவதிலும் உண்மை இல்லை. இந்த பாக்டீரியா கிருமி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளேன்'' என்றார் விஞ்ஞானி கார்த்திகேயன்.
[size=9]அறிவியல் ஆதாரமற்றது: "சூப்பர்பக் பாக்டீரியா கிருமியை இந்தியாவுடன் தொடர்புபடுத்திக் கூறுவதற்கு அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லை' என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறினார்.
[size=9]உடல் பருமனுக்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
[size=9]"இந்தக் கிருமி குறித்து பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துகள் குறித்து இந்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மருத்துவமனைகளின் தரம் குறித்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[size=9]இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளவர்களில் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரும் ஈடுபட்டது குறித்து மருத்துவமனை நிர்வாக அளவில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்'' என்றார் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி[/size][/size][/size][/size][/size][/size][/size]

Guest- Guest
Similar topics
» புற்றுநோய்: பயம் வேண்டாம்!
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை
» ரிலாக்ஸா இருங்க டென்ஷன்… பயம்… வேண்டாம்
» காய்ச்சல் சரியாக ஊசி போட வேண்டாம்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum