Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
Page 1 of 1 • Share
வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
சென்னையில் அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் நடிகர், நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பல நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு சூட்டிங்கை மாற்றும்படி நிர்ப்பந்தித்து அங்கே ஓடுகிறார்கள்.
வெயில் கொடுமை குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது:-
சென்னையில் வெயில் கடுமையாக உள்ளது. ஐதராபாத்திலும் இதேபோல் வெயில் கொளுத்துகிறது. நல்ல வேளையாக ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்துகின்றனர். எனவே வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அங்கு இம்மாதம் இறுதிவரை தங்கி ஓய்வெடுப்பேன். வெயில் குறைந்த பிறகு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெயில் பற்றி சமந்தா சொல்லும்போது, வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறேன். அங்கு கோடை விடுமுறையை கழிப்பேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் படங்களில் நடித்தேன். புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருந்தேன். இப்போது ஓய்வு கிடைத்துள்ளது. எனவே ஸ்பெயினுக்கு போகிறேன். கோடையை ஜில் என்று கழிக்க செல்கிறேன். இந்த மாதம் இறுதியில்தான் ஊருக்கு திரும்புவேன். அதன் பிறகு பவன் கல்யாணுடன் தெலுங்கு படத்தில் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை சார்மி கூறும்போது, வெயிலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்கிறேன் என்றார். அங்கு தெலுங்குகாரர்கள் நடத்தும் பண்டிகையொன்று நடைபெற உள்ளது. அப்பண்டிகையில் பங்கேற்று விட்டு அமெரிக்காவிலேயே கோடை விடுமுறையை கழிப்பேன் என்றார்.
நன்றி:முகதளம்(சினிமா செய்திகள்)

Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
இந்த குளுமைஎல்லாம் போனா அப்புறம் இன்னும் வெய்யில் வாட்டுமே
![சோகம்](/users/1513/24/08/20/smiles/1072550725.gif)
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
Kingstar wrote:இந்த குளுமைஎல்லாம் போனா அப்புறம் இன்னும் வெய்யில் வாட்டுமே![]()
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
வெயிலுக்காக மட்டுமா போவார்கள்?
படங்கள்ல கஷ்டப்படுற மாதிரிலாம் நடிக்கிறாங்களே. இவங்களுக்கும் அடுத்தவர்களுடைய கஷ்டங்களை பத்தி தெரியும்னு நினைச்சேன்.
படங்கள்ல கஷ்டப்படுற மாதிரிலாம் நடிக்கிறாங்களே. இவங்களுக்கும் அடுத்தவர்களுடைய கஷ்டங்களை பத்தி தெரியும்னு நினைச்சேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
mohaideen wrote:வெயிலுக்காக மட்டுமா போவார்கள்?
படங்கள்ல கஷ்டப்படுற மாதிரிலாம் நடிக்கிறாங்களே. இவங்களுக்கும் அடுத்தவர்களுடைய கஷ்டங்களை பத்தி தெரியும்னு நினைச்சேன்.
உங்க கேள்வி எனக்கு புரிந்துவிட்டது
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
உங்களுக்கு புரிஞ்சுதா இல்லையானு இப்ப அவர் உங்கள கேட்டாரா?
புரிஞ்சாலும் நான் சைலண்டா இல்ல
புரிஞ்சாலும் நான் சைலண்டா இல்ல
![கோபம்](/users/1513/24/08/20/smiles/4209711478.gif)
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
முரளிராஜா wrote:உங்களுக்கு புரிஞ்சுதா இல்லையானு இப்ப அவர் உங்கள கேட்டாரா?
புரிஞ்சாலும் நான் சைலண்டா இல்ல![]()
நாம் அனைவரிடமும் தான் அவர் கேட்டுள்ளார்
![சமாதனம்](/users/1513/24/08/20/smiles/2334928294.gif)
![சமாதனம்](/users/1513/24/08/20/smiles/2334928294.gif)
![சமாதனம்](/users/1513/24/08/20/smiles/2334928294.gif)
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
உங்க தன்னடக்கத்தை நினைச்சா........................முரளிராஜா wrote:உங்களுக்கு புரிஞ்சுதா இல்லையானு இப்ப அவர் உங்கள கேட்டாரா?
புரிஞ்சாலும் நான் சைலண்டா இல்ல![]()
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
முரளிராஜா wrote:![]()
![]()
இதுக்கெல்லாம் நான் ஏமாறமாட்டேன்
![laugh](/users/1513/24/08/20/smiles/42599183.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
முரளிராஜா wrote:![]()
![]()
![]()
![]()
இது அத விட பெரிய குற வேஷமால்ல இருக்கு
![பயந்து ஓடு](/users/1513/24/08/20/smiles/919379873.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
இவங்க யார் பணத்துல போய் வருவாங்கன்னு தெரியும்!
Re: வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
முரளிராஜா wrote:![]()
![]()
![]()
![]()
என்ன ஒரு நடிப்பு?
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|