தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

View previous topic View next topic Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by ஸ்ரீராம் Mon May 27, 2013 3:22 pm

டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் இல்லாத வாழ்கையை நினைச்சு பார்க்கவே முடியாத பல‌ தருணத்தில் டெபிட் கார்டில் நிறைய தில்லுமுல்லுக்கள் நடை பெறுகிறது. உதாரணத்திர்க்கு பெட்ரோல் பங்கில் கார்டு கொடுத்தால் அவன் உள்ளே போய் ஒரு தடவை நீங்கள் வாங்கின அமவுன்ட்டுக்கும் இன்னொரு தடவை கூடஒரு ஒரு 500 / 1000 ஸ்வைப் செய்தால் உங்களுக்கு சில நேரம் தெரியாமல் போகலாம். சிலர் அந்த நம்பரை வைத்து ஆன்லைன் பர்சேஸ் கூட செய்வதுண்டு. இதனை தடுக்க இப்போது ஒரு புது டெக்னாலையை ஆர் பி ஐ அறிமுகபடுத்தியிருக்கிறது அனைத்து வங்கிகளீலும். உங்கள் வங்கி உங்களுக்கு ஈ எம் வி "EMV-Europe Pay / Master / Visa " கார்டை அனுப்பியிருக்கிறதா என்று செக் செய்யுங்கள். அப்படி அனுப்பாவிடில் உடனே வங்கியை வழக்கம் போல நச்சரித்து வாங்கிவிடுங்கள் ஏன் என்றால் உங்கள் பழைய டெபிட் கார்டு 30 ஜூன் 2013 வரை தான் வேலை செய்யும். 1 ஜூலை முதல் இந்த ஈ எம் வி வகை டெபிட் கார்ட் இல்லையெனில் உங்கள் கார்ட் வேலிட் இல்லை. இதன் உபயோகம் என்ன?

வழக்கமான கார்டின் பின்புறம் மேக்னட்டிக் ஸ்டிரிப் இருக்கும் ஆனால் இந்த கார்டில் சிம் கார்டுக்கு இருப்பது போல ஒரு சிப் இடது புறத்தில் இருக்கும் இந்த் சிப் கார்டை நீங்கள் பெற்ற பிறகு ஸ்வைப் செய்தால் செல்லாது - கார்டை கீழே உள்ள ஒரு ஸ்லாட்டில் சொருக வேண்டும். அது பேங்கை கனெக்ட் செய்து உடனே பின் நம்பர் கேட்கும் அது ஏடி எம் பின் யாருக்கும் தெரியாமல் நீங்கள் சரியாக செலுத்திய பிறகு தான் அந்த டிரான்ஸாக்ஷன் வேலை செய்யும் இல்லையெனில் அந்த பர்சேஸ் முடியாது. அதனால் உங்கள் கார்டை வாங்கி உள்ளே செல்ல முடியாது உங்கள் காருக்கு வந்து இதை கொடுத்து பின்னை அமுக்க சொல்வார்கள் அது போல ரெஸ்டாரன்டில் கூட உங்கள் டேபிளுக்கு கொண்டு வந்து தான் டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும் அதனால் ஒரு ருபாயை கூட ஆட்டையை போட முடியாது. அதனால் பின் நம்பரை இனிமேல் மனப்பாடம் செய்வது அவசியம். அது போக பர்சேஸ் லிமிட் / பாஸ்போர்ட்டே இல்லாதவங்க இனிமேல் பாரின்ல உங்க கார்டை யூஸ் பண்ணீனாங்கன்னு ஷாக்காகற கவலை இனிமேல் இல்லவே இல்லை. இந்தியாக்கு ம்ட்டும் தான் டீஃபால்டாய் ஆனால் பேங்கை ரெக்வெஸ்ட் செய்யலாம் நான் ஃபாரின் போறேன் அதனால் ஆக்டிவேட் ப்ன்னுங்க என்று, இன்றே உங்கள் பாங்கை அனுகினால் தான் ஜூலை 1க்கு பிறகு உங்கள் கார்டை உபயோகிக்க முடியும் அதனால் உடனே உங்கள் கார்டை மாற்றூங்கள் - இது இலவச சேவை அதனால் பேங் சார்ஜ் செய்ய தேவை இல்லை.

நான் கிளம்பிட்டேன்... பயந்து ஓடு நீங்க ...?

தகவலுக்கு நன்றி: கதம்பம் முகநூல் பக்கம்



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே.




Last edited by ஸ்ரீராம் on Mon May 27, 2013 3:56 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by ஸ்ரீராம் Mon May 27, 2013 3:38 pm

இந்த EMV சிப் கார்ட் சம்மந்தமாக நிறைய சந்தேகங்கள் தனிமடலில் கேட்க்க படுவததால் இது பற்றி மேலும் சில விவரங்கள்.

கார்ட் இப்படிதான் இருக்கும்:
[You must be registered and logged in to see this image.]

இந்தியன் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: [You must be registered and logged in to see this link.]

மேலதிக தகவலுக்கு: [You must be registered and logged in to see this link.]


Last edited by ஸ்ரீராம் on Mon May 27, 2013 4:30 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 27, 2013 3:45 pm

டெபிட் கார்ட்
&ஷாப்பிங் கார்டு என்று இருக்கிறது... நான் கூட மாற்றிக்கொள்ள வேண்டுமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by ஸ்ரீராம் Mon May 27, 2013 3:48 pm

ஆமாம் ஆமாம் கவிஞரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by விக்கி Mon May 27, 2013 3:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா,........நேரம் கிடக்கும் போது மாற்றிவிடுகிரென்....மிகவும் பயனுள்ள பதிவு.......அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும்.... சூப்பர்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by ஸ்ரீராம் Mon May 27, 2013 4:00 pm

உங்கள் நண்பர்களுக்கு சமூக வலைத் தளங்கள் மூலம் பகிருங்கள், அனைவருக்கும் பயன்படும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by ragu Mon May 27, 2013 4:50 pm

நல்ல தலவல் அண்ணா.. நானும் ஆவணம் செய்கிறேன்.
நண்பர்களுடன் வலையில் பகிந்தேன்| நன்றி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by mohaideen Mon May 27, 2013 7:04 pm

தகவலுக்கு நன்றி

வெளிநாடுகளில் இருப்பவர்களின் நிலை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by Muthumohamed Mon May 27, 2013 10:48 pm

பயனுள்ள பதிவு நன்றி ஸ்ரீராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by முரளிராஜா Tue May 28, 2013 10:02 am

தகவலுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. Empty Re: உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
»  டெபிட், கிரடிட் கார்டு விவரங்களை திருடும் வைரஸ்
» கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum