Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தனுஷை பாட்ஷாவில் நடிக்க வைத்து, தமிழ், இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி!
Page 1 of 1 • Share
தனுஷை பாட்ஷாவில் நடிக்க வைத்து, தமிழ், இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி!
ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் பாட்ஷாவும் ஒன்று. இதே பெயரில் சமீபத்தில் ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர்.,
நடிப்பிலும் ஒரு படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. பெயர் பாட்ஷா என்றாலும், இந்த படத்தின் கதைக்கும் தமிழில் வெளியான பாட்ஷா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். வெவ்வேறு கதைகளாம்.
இப்படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிக்கு படம் ரொம்ப பிடித்து விட்டதாம். இதில் தனது மருமகன் தனுஷ் நடித்தால் தமிழில் அவருக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமையும் என்று கணித்த ரஜினி, அதன் உரிமையாக வாங்க பேசி வருகிறாராம். மேலும், தற்போது தமிழில் மரியான், இந்தியில் ராஞ்சனா படங்களில் நடித்துள்ள தனுஷை அடுத்து இந்த தெலுங்கு பாட்ஷாவில் நடிக்க வைத்து, அப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. தனது முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இப்படி மாமனாரே இறங்கியிருப்பதால் இன்ப அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறாராம் தனுஷ்.
நன்றி
கதிரவன்.காம்

Re: தனுஷை பாட்ஷாவில் நடிக்க வைத்து, தமிழ், இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி!
இந்தியில் ராஞ்சனா படங்களில் நடித்துள்ள தனுஷை அடுத்து இந்த தெலுங்கு பாட்ஷாவில் நடிக்க வைத்து, அப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ரஜினி.
இந்திக்கு வேற போயிட்டாரா? அங்க என்ன கெட்ட வார்த்தைகளை ஆரம்பிச்சி வெக்க போறாரோ? தமிழனுக்குத்தான் கெட்ட பேரு...
இங்கயும் ஒழுங்க இருக்க மாட்டான் போற இடத்திலேயும் ஒழுங்கா இருக்க மாட்மான்...
Similar topics
» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
» மோடி - ரஜினி போஸ்டர் குறித்து லதா ரஜினி கருத்து!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இந்தியில் கால்பதிக்கும் அஜித்!
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|