Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கதை கேளு! கதை கேளு!
Page 1 of 1 • Share
கதை கேளு! கதை கேளு!
கதை கேட்பது என்பது உற்சாகமான விஷயம் தான். குழந்தையாக இருக்கும் போது தாத்தா பாட்டியும் ,அப்பா அம்மாவும் கதை சொல்வதை கேட்டு ரசித்திருக்கிறோம். பெரியவர்கள் சொல்லும் கதை கேட்பது சுவாரஸ்யமானது என்றால் அதை விட ஜாலியானது நாமே கதை புத்தகங்களை படித்து மகிழ்வது.
சிறுவர்களுக்கான கதை புத்தகங்களும் பத்திரிகைகளும் இருக்கின்றன. அதே போல ஆன்லைனிலும் கூட கதைகளை படித்து ரசிக்கலாம். இதற்கென்றே நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.
முதலில் உங்களுக்கான நூலகத்தில் நுழையலாம் வாருங்கள். ஆம் சிறுவர்களுக்கு என்றே இணைய நூலகம் ஒன்று இருக்கிறது. சர்வதேச சிறுவர்கள் டிஜிட்டல் நூலகம் என்னும் அந்த தளத்தில் சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களை நாடுகளின் அடிப்படையிலும் தேடிப்பார்க்கலாம். சமீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தகங்களையும் விருது வென்ற புத்தகங்களையும் தேர்வு செய்து படிக்கலாம்.
நமக்கு தேவையான புத்தகங்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.இந்த நூலக்த்தை எப்படி பயன்படுத்துவது என்று வழிகாட்டும் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.( http://en.childrenslibrary.org/books/index.shtml )
ஸ்டோரிநோரி ( http://www.storynory.com/ ) தளமும் இதே போல சுவாரஸ்யமானது. இந்த தளத்தில் கதைகளை படிக்க வேண்டாம். கேட்டு ரசிக்கலாம். ஆம் கதைகள் எல்லாம் ஆடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவதை கதைகள், பாரம்பரிய கதைகள் என பல விதமான கதைகளை கேட்கலாம் என்பதோடு ஆங்கில மொழி தொடர்பான குறிப்புகளையும் கேட்கலாம்.கல்வி சார்ந்த செயல்பாடுகளும் கூட இருக்கின்றன.
ஸ்டோரிபேர்டு( http://storybird.com/ ) இணையதளம் இன்னும் கூட சுவாரஸ்யமானது. காரணம் இந்த தளத்தில் நீங்களே கதைகளை உருவாக்கி கொள்ளலாம். உங்கள் கற்பனையில் உதிக்கும் கதைகளை இந்த தளத்தில் இடம்பெறச்செய்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். கதைகள் அழகான அனிமேஷன் போன்ற புகைப்படங்களோடு அமைகின்றன. அப்படியே மற்றவர்கள் இந்த தளத்தில் பகிர்ந்து கொண்ட கதைகளை படித்துப்பார்க்கலாம்.
இந்த தளத்தில் உள்ள கதைகள் அவற்றின் ரகங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல வயது பிரிவுகளுக்கு ஏற்பவும் கதைகள் உள்ளன.சிறுவர்களை குதூகலத்தில் ஆழ்த்தக்கூடிய மேலும் பல அம்சம்ங்கள் இதில் இருக்கின்றன.
இன்னும் நிறைய கதை சொல்லும் தளங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றனவே தமிழில் இல்லையா என்ற ஆதங்கம் இருந்தால் கவலையே வேண்டாம்.தமிழிலும் கதைகளை படிக்கலாம்.
தமிழ்சிறுகதைகள் ( http://www.tamilsirukathaigal.com/)என்னும் தளத்தில் சிறுவர்களுக்கான அழகான கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னாலிராம கதைகள்,பீர்பால் கதைகள் உள்ளிட்ட கதைகளை அழகிய வண்ணப்படங்களோடு படிக்கலாம். இதே போலவே சிறுகதைகள் தள்த்திலும் சிறுவர்கள் கதைகளை படிக்கலாம். ( http://www.sirukathaigal.com/)
இந்த தளங்களில் ஒரு முறை உலா வந்து பாருங்கள். கதைகள் சுவாரஸ்யத்தை தருவதோடு படிக்கும் ஆர்வத்தையும் இவை உண்டாக்கும்.
நன்றி சுட்டி விகடன்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கதை கேளு! கதை கேளு!
குழந்தை இலக்கியம் பற்றிய கதைகளில்,
நண்பர் வனவாசி ஒரு புத்தகம் பித்தனுக்கு கொடுத்து வாசிக்க தந்தார்.
"குட்டி இளவரசன்" எனும் நூல் மிக அருமையாக இருந்தது . மேலும் நீங்கள் குழந்தையாக மீண்டும் ஒரு வாய்ப்பு நல்கும் ஒரு நூல்.

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கதை கேளு! கதை கேளு!
குட்டி இளவரசன் நூல் படிக்க எனக்கும் ஆவல் வருகிறது மென் இருக்கிறதா என்று பார்க்கிறேன். நன்றி பித்தன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கதை கேளு! கதை கேளு!
உலகில் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
அருமை
அருமை!!! பல நாட்களாக நீதிக் கதைகள் படிக்கவேண்டும் என்றிருந்தேன்! பல இணைப்புகளை அள்ளிக் கொடுத்துருக்கீங்க! மிக்க நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum