Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
மதங்கள் மனிதனை மாற்றுரு கொள்ளச்செய்து மனிதம் மறந்து போகச்செய்கிறது என பலரும் மேடைகளில் பேசியும், பலர் எழுதி வாசித்தும் இருக்கிறான் பித்தன். ஆனால் மனிதனை மதம் மகத்துவம் அடைய செய்கிறது என்பதை பலமுறை காலம் காட்டிவிடுகிறது.
எந்த மதமும் வேற்று மதங்களை துவேஷிக்க வேண்டும் என சொல்லுவதே இல்லை. சில சுய நல விஷமிகளால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி மட்டுமே பிரிவினை ஏற்படுத்து கின்றது.
எல்லோரும் மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் நோக்கமாக இருக்காது மதங்களின் அடிப்படை. மேலும் பயணிக்கும் வாகனம் வேறு, வழிகாட்டும் வழி காட்டி வேறு, பயணிக்கும் பொழுதில் பயண வழிமுறை கூட வேறுதான், ஆனால் சென்றடையும் இடம் மட்டும் ஒன்றுதான்.
இது பலரும் பேசி புளித்து போன தலைப்பு தான் இருப்பினும் பிளவுகள் சீர்செய்யப்படவில்லை. ஆம் மனதின் ஓரத்தில் காயங்களுக்கு களிம்பு தடவும் நிகழ்வுகள் மட்டுமே வலியின் வீரியத்தை காணமல் செய்கிறது.
பித்தன் புதுக்கோட்டையில் தங்கி படித்து கொண்டு இருந்த போது ஒரு வசனம் அச்சிடப்பட்ட நோட்டீஸ் ஒன்றை பல ஆண்டுகள் கையில் வைத்துக்கொண்டே இருந்தான். அதில் இருந்த ஒரு வரி மிக வினோத மற்றும் மகிழ்வூட்டும் வரியாகவும் இருந்தது.
"இயேசு அழைக்கிறார், மீட்பளிக்கும் பெருவிழா. இடம் : ஐய்யனார் திடல், புதுக்கோட்டை "
இதை விட சமத்துவம் அறிவிக்கும் வரி அதன் பின் கண்ணில் படவே இல்லை.
ஆம், பித்தன் ஊரில் திருவிழாவில் அம்மன் வரும் வீதியில் சில இசுலாம் சமூக மக்களின் வீடுகள் உள்ளன. அந்த வீதியில் அம்மன் வரும் பாதையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்து மிக சுத்தமாக இருக்கும். அப்படி வரும் போது அம்மன் ரதம், அந்த வீதியில் நிறுத்தி ஒருவர் ஒரு கருப்பு பை ஒன்றை கொடுத்தார் , அது அனைவரையும் மிக ஆச்சரியத்தினை கொடுத்தது.
அந்த பையில் மிக அழாகாக வீட்டில் தொடுக்கப்பட்ட மல்லிகை பூ சரம், மிக சரியாக தெரிவு செய்யப்பட தேங்காய் இரண்டு, நல்ல பழம். இதயம் நல்ல எண்ணை, சூடம், பத்தி , வெற்றிலை பாக்கு, அர்ச்சனை காணிக்கை வரை மிக சரியாக இருந்தது.
பூஜை முடிந்ததும் அவர் பெற்று கொள்ளும் போது அருகில் இருந்த ஒரு நபர் சொன்னார் "பாய் அண்ணே ஊரே ஒரு மாதிரி இருக்கு, தேங்காய் எல்லாம் உடைக்கிற" என சொல்லும் போது, அவர் சொன்னார்.
எதோ ஒரு சாமி என் வீட்டு முன்னாடி போகுது என்னால முடிஞ்சத செய்றேன். அல்லாஹ் எனக்கு ரஹமத் செய்வாண்டா.
என சொல்லும் போது பித்தன் பார்த்தான் அந்த அம்மன் முகத்தின் புன்னகை, அந்த புன்னகை சொன்னது "மதம் யாரையும் பிரிக்க வில்லை. பாழும் மனம்தான்...." என சொல்வதை போல் இருந்தது.
அம்மன் அருள் அந்த பாய் அண்ணனுக்கு கட்டாயம் உண்டு.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
மிக அருமையான பகிர்வு பித்தன் படித்தேன் ரசித்தேன் மகிழ்தேன்.
சற்று அசந்துவிட்டேன். நன்றி நன்றி நன்றி பித்தன்!!!!!!!!!
"இயேசு அழைக்கிறார், மீட்பளிக்கும் பெருவிழா. இடம் : ஐய்யனார் திடல், புதுக்கோட்டை "
சற்று அசந்துவிட்டேன். நன்றி நன்றி நன்றி பித்தன்!!!!!!!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
பித்தனும் முதல் முறை வாசிக்கும் போது அசந்து விட்டான். இதற்காகவே அந்த இடம் எப்படி உள்ளது என காணும் நோக்கில் சென்று அந்த நிகழ்ச்சி நடக்கும் போது சென்று பார்த்தான். அது ஒரு மிக பெரிய திடல், அந்த திடலின் இறுதியில் ஒரு அய்யனார் ஆலயம் உள்ளது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
மிக்க மகிழ்ச்சி பித்தன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
முற்றிலும் உண்மைமதம் யாரையும் பிரிக்க வில்லை. பாழும் மனம்தான்...."
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
செந்தில் wrote:முற்றிலும் உண்மைமதம் யாரையும் பிரிக்க வில்லை. பாழும் மனம்தான்...."
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
செந்தில் wrote:முற்றிலும் உண்மைமதம் யாரையும் பிரிக்க வில்லை. பாழும் மனம்தான்...."
நானும் உங்க கருத்தை வழி மொழிகிறேன்
இப்போது அரசியல் கூட மக்களை மதத்தின் பேரில் பிரிக்கிறதே
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum