தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு

View previous topic View next topic Go down

இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு Empty இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு

Post by Muthumohamed Sat Jun 01, 2013 10:01 pm

இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு Ab266360-9867-46e6-a6ff-341465058777_S_secvpf

லண்டன், ஜுன் 1-

இங்கிலாந்தின் ராணியாக எலிசபத்திற்கு முடிசூட்டு விழா நடைபெற்ற 60-வது ஆண்டு விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

நான்காம் ஜார்ஜ் மன்னர் மறைவையடுத்து இங்கிலாந்தின் ராணியாக 2-6-1953 அன்று தனது 27-வது வயதில் எலிசபத் முடிசூட்டிக் கொண்டார்.

இந்த முடிசூட்டு விழாவை கோடிக் கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் டி.வி.யில் கண்டு மகிழ்ந்தனர்.

டி.வி. இல்லாதவர்கள் வானொலி வர்ணனையை கேட்டு ரசித்தனர்.

தற்போது 87 வயதாகும் ராணி எலிசபத் தனது முடிசூட்டு விழாவின் 60-வது ஆண்டை கோலாகலமாக கொண்டாட உள்ளார்.

மேற்கு லண்டனில் உள்ள ‘விண்ட்சர் கேஸ்டில்’ அரண்மனையில் தனது கணவர் பிலிப் (91) உடன் தேவாலய வழிபாட்டில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) பங்கேற்கும் ராணி அன்று முழுவதும் அங்கேயே தங்கி இருப்பார் என ராணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மறுநாள் (திங்கட்கிழமை) லண்டனில் உள்ள கிரீன் பார்க்கில் 42 குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செய்யப்படும். அதனையடுத்து லண்டன் டவர் பகுதியில் 62 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும்.

இந்த விழாக்களை காண லண்டன் நகர மக்களும், பிரிட்டைன் நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களும் இப்போதே தயாராகி வருகின்றனர்.

லண்டன் நகரின் வீதிகள், அரண்மனை வளாகம் மற்றும் கடைகள் ஆகியவை வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மின்னுகின்றன. பண்டிகை காலத்திற்கு இணையான மகிழ்ச்சி மக்களின் முகங்களில் காணப்படுகின்றது.

பக்கிங்காம் அரண்மனை தோட்டத்தில் ராணியின் உபயோகப் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் கண்காட்சியும் அவர் அணிந்த ஆடை, நகைகள் போன்றவற்றின் கண்காட்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்.. '
» லண்டனில் "கறுப்பு மரணத்தின்" எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
» அன்று முதல் இன்று வரை எலிசபத் மகாராணி
» லண்டனில் வேற்று கிரகவாசிகள் நடமாட்டம்; போலீசில் புகார்கள் குவிகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum