தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்

View previous topic View next topic Go down

மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார் Empty மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்

Post by rammalar Wed May 25, 2016 10:02 am

புதுடெல்லி,

டெல்லி இந்தியா கேட்டில் மோடி அரசின் 2-ம்
ஆண்டு நிறைவு விழா 28-ந்தேதி நடக்கிறது.
அதை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து
வழங்குகிறார்.

2 ஆண்டு நிறைவு

பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்று
2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி,
அவரது அரசின் சாதனைகளை விளக்கி,
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகள்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், சாதனைகளை விளம்பரப்
படுத்துவதற்காக, ஒவ்வொரு அமைச்சகத்திடமும்
அதன் சாதனைகள் பட்டியலை மத்திய தகவல்
ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுள்ளது.

அமிதாப் பச்சன்

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி
இந்தியா கேட்டில் 28-ந்தேதி மத்திய அரசு சார்பில்
பிரமாண்ட விழா நடக்கிறது.

இதற்கு ‘ஸ்மைல் பிளீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன்
தொகுத்து வழங்குகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் மற்றும்
பா.ஜனதா தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார் Empty Re: மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்

Post by rammalar Wed May 25, 2016 10:02 am

நேரடி ஒளிபரப்பு

இவ்விழாவில், மோடி அரசின் சாதனைகளை விளக்கும்
நிகழ்ச்சிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும்
நடக்கின்றன.

குறிப்பாக, தூய்மை பாரதம், டிஜிட்டல் இந்தியா,
கிராமப்புற மின்மயமாக்கம் ஆகிய திட்டங்கள்
விளம்பரப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

விழா நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் நாடு முழுவதும்
நேரடியாக ஒளிபரப்புகிறது.

மந்திரிகள் குழு

இந்த விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட மத்திய
நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு
தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி,
பியுஷ் கோயல், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர்
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விழாவில், எந்தெந்த திட்டங்களை முன்னிலைப்
படுத்த வேண்டும் என்பது பற்றி இவர்கள் ஏற்கனவே
பலதடவை ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பா.ஜனதா ஏற்பாடு

இதுதவிர, மோடி அரசின் சாதனைகளை விளக்க,
பா.ஜனதா சார்பில் நாடு முழுவதும் 200-க்கும்
மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பிரதமர் மோடியும் சில ஊர்களில் பொதுக்
கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
-
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
» 3 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் எதற்கு?- மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி
» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
» இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
» வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum