தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

View previous topic View next topic Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by Muthumohamed Thu May 30, 2013 12:06 am

விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுவதென்றால் ஏராளமானவர்களுக்கு மிக கடினமான பணியாக உள்ளது . இதுவரை பழகிய விண்டோவை விட்டுவிட்டு ஏன் புதியபழகாத லினக்ஸிற்கு மாறவேண்டும் என தயங்குபவர்கள் நம்மில் ஏராளம் ஏனெனில் நாம் அனைவரும் அந்தஅளவிற்கு விண்டோ இயக்கமுறைமைக்கும் அவற்றில் இயங்கிடும் பயன்பாடுகளுக்கும் அடிமையாகிவிட்டோம் இருந்தாலும் இலவசமாக கிடைக்ககூடிய மிக்குறைந்த வன்பொருட்களை கொண்டே இயங்கும்திறன்கொண்ட வைரஸ் மால்வேர் போன்ற எந்த பாதிப்பும் அடையாத புதியவர்கள் எவரும் மிகஎளிதாக இயக்கி பயன்படுத்திகொள்ளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுவருகின்ற பின்வரும் லினக்ஸின் இயக்கமுறைமகளுள் அவரவர்களுக்கு விருப்ப பட்டலினக்ஸ் இயக்கமுறைமையை தரவிறக்கம் செய்து தம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்திகொள்க

உபுண்டு (Ubuntu): 12.10 ஆப்பிரிக்காவின் கேனோனிக்கல் என்ற நிறுவனத்தாரால் வெளியிடபட்டுவரும் இந்த உபுண்டு இன்று 2012-ல் சுமார் 20 மில்லியனுக்கு அதிகமான புதிய கணினிகள் இந்த உபுண்டு இயக்கமுறைமை நிறுவபட்டே விற்கபட்டுள்ளன மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இதனுடைய புதிய பதிப்பொன்று வெளியிடபட்டுவருகின்றது சமீபத்தில் உபுண்டு12.10 என்ற இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்தஉபுண்டு இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் இதனை [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்

மின்ட்லினக்ஸ்(Mint Linux):14 உபுண்டு போன்று இதுவும் லினக்ஸ் வெளியீடாகும் இது ஜினோம்2.எக்ஸ் அடிப்படையில் உருவாக்கபடும் லினக்ஸ் இயக்கமுறைமையாகும் லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்தமின்ட்லினக்ஸ் இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் இது பயனாளர்களின் ஒரு இனிய நண்பனாக விளங்குகின்றது இதனை [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்

ஜோரின் ஓஎஸ் (Zorin OS) 6 என்பது மேலே கண்ட இரு லினக்ஸ் முறைமைபோன்று மிகபிரபலமானது அன்று ஆயினும் இது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்த ஜோரின் ஓஎஸ்6 இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் அதாவது விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுபவர்களுக்கான ஒரு நுழைவு வாயிலாக பயன்படுகின்றது இதனை [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்.

[You must be registered and logged in to see this image.]

லினக்ஸ் லின்ட் (Linux Linte)1.0.0. புதியதாக வெளியிடபட்டுள்ள இந்த லினக்ஸ் லின்ட் 1.0.0 என்ற இயக்கமுறைமையானது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாதவர்கள் கூட இந்த இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் லினக்ஸ் அடிப்படையில் இயங்கிடும் ஒரு இயக்கமுறைமையானது எவ்வளவு சுலபமாகவும் எளிதாகவும் அதிக நினைவகத்திறன் தேவை என்ற தொந்திரவு ஏதுமில்லாமல் செயல்படுத்திடும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுள்ளது என இதனை செயல்படுத்தி பாரத்துஅறிந்து கொள்ளமுடியும்

மேலும் இது பொதுமக்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடபட்டுள்ளது இதனை
[You must be registered and logged in to see this link.]
என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்.

[You must be registered and logged in to see this image.]

நன்றி wordpress.com
ராஜுசரவணன்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ராஜா Thu May 30, 2013 2:36 am

தகவல்களுக்கு நன்றி நண்பரே..........நான் இருமுறை உபுண்டு பயன்படுத்த முயற்சித்தேன்.... ஆனால் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (idm) பயன்படுத்த இயலாத காரணத்தினால் உபுண்டு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். உபுண்டு அல்லது லினக்ஸ் மின்ட்ல் (idm) பயன்படுத்த வழி உண்டா?
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ராஜா Thu May 30, 2013 7:31 pm

என்ன நண்பர்களே பதிலே காணவில்லை !... தெரிந்தவர் பதிலிடுங்களேன்.....
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by விக்கி Fri May 31, 2013 7:33 am

இதை பாருங்கள் அண்ணா [You must be registered and logged in to see this link.]
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by Muthumohamed Fri May 31, 2013 12:17 pm

விக்கி wrote:இதை பாருங்கள் அண்ணா [You must be registered and logged in to see this link.]


மிக்க நன்றி விக்கி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ராஜா Fri May 31, 2013 12:28 pm

விக்கி முத்து முகமது தங்களின் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள்......
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ஸ்ரீராம் Fri May 31, 2013 10:13 pm

தம்பி விக்கி ராஜாவின் ஐயத்தை தீர்த்தமைக்கு நன்றிகள் பல கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by விக்கி Sat Jun 01, 2013 8:15 am

ஸ்ரீராம் wrote:தம்பி விக்கி ராஜாவின் ஐயத்தை தீர்த்தமைக்கு நன்றிகள் பல கைதட்டல்
மகிழ்ச்சி அண்ணா
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum