Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தோசை வகைகள் - கோதுமை உளுந்து தோசை - சர்க்கரை நோயாளிகளுக்கானது

தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம்
இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக

Re: தோசை வகைகள் - கோதுமை உளுந்து தோசை - சர்க்கரை நோயாளிகளுக்கானது
முதலில்
தோசை மாவு . இது நல்லா இருந்தாத்தான் நாம் வார்க்கும் தோசையும் நல்லா
வரும். எங்க வீடுகளில் எப்பவும் பச்சரிசி தோசை தான். எனவே,
4 ஆழாக்கு பச்சரிசி
1 ஆழாக்கு உளுந்து
தனித்தனியாக
2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என
எதிலாவது அரிசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.

ஸோ, மேலே சொன்ன மாவு தான் பேஸ். இனி வரும் குறிப்புகளில் அந்த தோசை மாவை
வைத்து எப்படி பல விதங்களில் தோசை வார்க்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் எல்லோரும் விரும்பும் "மசால் தோசை" மசால் தோசை செய்ய முதலில் நாம் மசாலா செய்து கொள்ள வேண்டும்.
தேவையானவை :
தோசை மாவு 2 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
பூண்டு 1 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கினது ( தேவையானால் )
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிவைத்துள்ள பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், வெங்காயம் போடவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாக எடுக்கவும்.
பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
பிறகு அதை மடித்து பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.
குறிப்பு: மசாலா வைக்கும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணை வைத்து மடித்தால், பட்டர் மசாலா தோசை ஆகிவிடும்

தோசை மாவு 1 கப்
வெங்காயம் 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் ) தேவையானால் சேர்க்கவும்.

அடுப்பில் தோசைகல்லை போட்டு 'சுமாராக கனமாக ' தோசை வார்க்கவும்.
கலந்து
தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு அது முழுவதுமாக வேகும்
முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அதன்
மேல் தூவவும். ( நிறையா )
அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
வெங்காயங்கள் நன்கு பொரிந்து கொள்ளும்.
மணமான 'வெங்காய தோசை' ரெடி.
கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம், தேவை என்றால் தைறு போறும்.
வெங்காயம் நிறைய இருப்பதால் உடலுக்கு குளுமை

பெங்களூர் தக்காளி 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )

அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.

முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அதன்
மேல் தூவவும். ( நிறையா )
அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கண்ணுக்கு நிறைவான 'தக்காளி தோசை' ரெடி.
கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
தக்காளி நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும்

உளுத்தம் பருப்பு 1 கப்
புழுங்கல் அரிசி 4 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
புழுங்க
அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு,அவற்றுடன் தேவையான அளவு உப்பு
சேர்த்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கணும்.
பிறகு காலையில் எழுந்தவுடன் , உளுத்தம் பருப்பை 1 மணிநேரம் ஊரவைத்து, அரைக்கணும்.
அரைத்த அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் சேர்த்து கலக்கவும்.
அரைத்ததும் தோசை வார்க்கலாம்.
இந்த தோசைக்கு எண்ணெய் விட்டு வார்க்க கூடாது
ஒரு tissue paper அல்லது நறுக்கிய வெங்காயத்தை எண்ணெய் இல் தோய்த்து தோசை கல்லில் தடவவும்.
பிறகு தோசை வார்க்கவும்.
மேலும் இதை 'நான் ஸ்டிக்' இல் வார்க்ககூடாது , 'கல் தோசை' வார்ப்பதற்கு என்று தனி கல் இருக்கு அதில் வார்க்கலாம் ; அல்லது 'வார்ப்பட கல் ' லில் வார்க்கலாம்.
குறிப்பு : கல் தோசைகல், சதுரமாக இருக்கும்

அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
உப்பு
தேங்காய் எண்ணெய்
துருவிய தேங்காய் 3/4 கப்
செய்முறை :
அரிசி,உளுத்தம் பருப்பை ஒரே பாத்திரத்தில் ஒரு அரைமணி ஊறவைகணும்.
பிறகு துருவிய தேங்காயை மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்தவுடன் உடனடியாக தோசை வார்க்கலாம்.
காலை உணவுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இதற்கு வெங்காய சட்னி நல்லா இருக்கும்.

மாவு அரைத்ததுமே செய்யும் தோசை இது 
தேவையானவை :
அப்பொழுது அரைத்த தோசை மாவு 2 கப்
எண்ணெய்
செய்முறை :
அரைத்த உடன் தோசை வார்க்க வேண்டியது தான்.
இந்த தோசை நல்ல நிறத்துடனும், மொரு மொரு வென்றும் இருக்கும்.
நன்றி
கிருஷ்ணாம்மா

» மிளகு - கோதுமை தோசை
» தோசை வகைகள் சில
» அனைவரின் நாவையும் கொள்ளைகொள்ளும் தோசை வகைகள்
» சர்க்கரை கசக்குற சர்க்கரை!
» உளுந்து சப்பாத்தி

தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|