Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நினைப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நினைப்பு
அது காதல் வந்த தருணம்
புரண்டு படுத்தும் தூக்கம் இல்லாததால்
விடிவதற்கு நேரம் கடந்த
அது ஒரு நீண்ட இரவு ........
இருள் மட்டும் நிறைந்திருக்கும்
மனம் அங்கே தனித்திருக்கும்
பேசியதை நினைவு கூறும்
பேசபோவதை மனம் தேடும் ........
அவனுடன் கழித்த சிறு நேரம்
அகிலமும் மறந்த அந்த நேரம்
வாழ்க்கையில் அதுதான் புதுசாரம்
வசந்தகாலமாய் அதுவே என் நேரமும் ......
அவனது கண்கள் அசையும் அழகு
அவனது புருவத்தின் கம்பீர வளைவு
அவனது மீசையின் ஆண்மை முறுக்கல்
அவனது உதட்டின் சிகப்பு சாயல் .......
அவனிடம் ரசித்த வியர்வை வாசம்
அவனுடன் பகிர்ந்து சுவாசித்த மூச்சு
அவனுடன் பகிர்ந்த உணவு வகைகள்
அவனுடன் ரசித்த இயற்க்கை காட்சிகள் ........
ரசனையில் நனைந்த காதல் கடிதங்கள்
அன்பாய் கிடைத்த பிறந்த நாள் பரிசு
ஆசையாய் வாங்கி தந்த சிகப்பு ரோஜா
முதன் முதலாய் வாங்கிய புது துணி ........
சட்டென பேசாத அவனது மௌனம்
பட்டென விழாத அவனது வார்த்தை
தொட்டதும் தொடாததுமாய் அவனது நெருக்கம்
தெரிந்தும் தெரியாததுமாய் அவனது உரசல் ......
அவனுடன் சுற்றிய அந்த நாட்கள்
அவனது வாகனத்தில் பறந்த வேகம்
பிடித்தும் பிடிக்காத உடலின் மோதல்
மெல்ல கசிந்த அவனது காதல் ........
ஸ்பரிசம் கலந்த அவனது சிரிப்பு
இலக்கணம் நிறைந்த நேர் கொண்ட பார்வை
வீரநடை போடும் அவனது கால்கள்
நான் இதமாய் சாயும் அவனது தோள்கள்..........
பிடித்த நேரங்கள் அவனுடன் இருந்தது
பிடிக்காத நேரம் அவனில்லாமல் கழிந்தது
அவனது கையை பிடித்து நடக்கையில்
உலகம் மறந்தேன் சிறு குழந்தையாய் ரசித்தேன் ....
என்றும் இருக்கும் என்னவன் நினைப்பு.
முகதளம்
புரண்டு படுத்தும் தூக்கம் இல்லாததால்
விடிவதற்கு நேரம் கடந்த
அது ஒரு நீண்ட இரவு ........
இருள் மட்டும் நிறைந்திருக்கும்
மனம் அங்கே தனித்திருக்கும்
பேசியதை நினைவு கூறும்
பேசபோவதை மனம் தேடும் ........
அவனுடன் கழித்த சிறு நேரம்
அகிலமும் மறந்த அந்த நேரம்
வாழ்க்கையில் அதுதான் புதுசாரம்
வசந்தகாலமாய் அதுவே என் நேரமும் ......
அவனது கண்கள் அசையும் அழகு
அவனது புருவத்தின் கம்பீர வளைவு
அவனது மீசையின் ஆண்மை முறுக்கல்
அவனது உதட்டின் சிகப்பு சாயல் .......
அவனிடம் ரசித்த வியர்வை வாசம்
அவனுடன் பகிர்ந்து சுவாசித்த மூச்சு
அவனுடன் பகிர்ந்த உணவு வகைகள்
அவனுடன் ரசித்த இயற்க்கை காட்சிகள் ........
ரசனையில் நனைந்த காதல் கடிதங்கள்
அன்பாய் கிடைத்த பிறந்த நாள் பரிசு
ஆசையாய் வாங்கி தந்த சிகப்பு ரோஜா
முதன் முதலாய் வாங்கிய புது துணி ........
சட்டென பேசாத அவனது மௌனம்
பட்டென விழாத அவனது வார்த்தை
தொட்டதும் தொடாததுமாய் அவனது நெருக்கம்
தெரிந்தும் தெரியாததுமாய் அவனது உரசல் ......
அவனுடன் சுற்றிய அந்த நாட்கள்
அவனது வாகனத்தில் பறந்த வேகம்
பிடித்தும் பிடிக்காத உடலின் மோதல்
மெல்ல கசிந்த அவனது காதல் ........
ஸ்பரிசம் கலந்த அவனது சிரிப்பு
இலக்கணம் நிறைந்த நேர் கொண்ட பார்வை
வீரநடை போடும் அவனது கால்கள்
நான் இதமாய் சாயும் அவனது தோள்கள்..........
பிடித்த நேரங்கள் அவனுடன் இருந்தது
பிடிக்காத நேரம் அவனில்லாமல் கழிந்தது
அவனது கையை பிடித்து நடக்கையில்
உலகம் மறந்தேன் சிறு குழந்தையாய் ரசித்தேன் ....
என்றும் இருக்கும் என்னவன் நினைப்பு.
முகதளம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|