Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
Page 1 of 1 • Share
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
இன்றைய இளைய சமுதாயம் உட்பட, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு ரொம்ப போரடிக்குதுங்க என்றும் பிரச்சனையே வாழ்க்கையாகி போச்சு என்னச் செய்வதென்றே புரியவில்லை என்றும் புலம்புவர்கள் நாளுக்கு நாள் பெருகுவதை பார்க்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை,காரணம் பொதுவாக ஒருவருக்கு வாழ்க்கை வெறுத்துப் போகின்ற அளவிற்கு பிரச்சனைகள் எதுவும் தானாக வருவதில்லை பெரும்பாலான பிரச்சனைகளும் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டவைகள் தான்,நாம் தான் பிரச்சனைகளுக்கும் அதனால் வரும் சிக்கல்களுக்கும் காரணமே என்பதை புரிந்துக் கொண்டாலே அது போன்ற புலம்பல்கள் நின்றுபோய்விடும்.அதை புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்ட்டங்களை சாதுர்த்தியமாக எதிர் கொண்டு வாழ்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள், துர்ரதிர்ஷ்ட்டவசமாக பிரச்சனைகளை எதிர்நோக்க தெரியாதவர்களுக்கு தான் வாழ்க்கை ஒரு பெருங் கேள்விக் குறியாகி விடுகின்றது,
அவ்வாறு இன்றையச் சூழலில் ஒருவருக்கு வாழ்க்கை வெறுத்துப் போக காரணம் பல இருக்கலாம் அதில் முக்கியமாக பொருளாதாரம், குடும்பச்சூழல், இவை இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது, அதில் சிலருக்கு பொருளாதார பிரச்சனை தீராத பிரச்சனையாயிருக்கும் , மற்றது குடும்பச் சூழல், அவர்கள் எதிர்ப் பார்த்தவகையில் திருப்திகரமாக அமைந்திருக்காது, சிலருக்கு இரண்டும் சேர்ந்து சதி செய்யும், சிலருக்கு இரண்டும் சரியாக இருந்தால் உடல் ரீதியாக மருத்துவ பிரச்சனை வந்து சேரும், சிலருக்கு எதுவுமே ( அதாங்க நம்பள மாதிரி) சரியாக இருக்காது, அவ்வாறு எல்லாமே சரியாக அமைந்த ஒருவரை பார்ப்பது அரிது எனலாம், மேல் தோற்றத்தில் வேண்டுமானால் பிறர் நன்றாக இருப்பதாகத் தோன்றும், ஆனால் அவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள் என்ன பிரச்சனையில் உழன்றுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று!ஆகவே வெறும் மேலோட்டமாக பிறரைப் பார்த்து பிறரின் வளர்ச்சியைப் பார்த்து பெருமூச்சு விடுவதில் அர்த்தமேயில்லை,மாறாக நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை போற்றி புகழாவிட்டால்கூட பரவாயில்லை அதை பழிக்காமல் நல்ல முறையில் வாழ பழகிக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்பேன்.
அதைவிட வாழ்க்கையில் வரும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூலக் காரணமே ஆசை என்றும் சொல்லலாம்,ஆசைக்கு அளவில்லை அது நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டேதான் போகும் ஆக அதை கடிவாளத்தைப் போட்டாவது அடக்க வேண்டுமே தவிர வளர விடுவது ஆபத்தில் கொண்டு விடும், ஒருவருக்கு எவ்வளவு பசித்தாலும் வேண்டிய வரைத் தான் சாப்பிட முடியுமே தவிர அதற்காக கிடைப்பதையெல்லாம் ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிடலாம் என்று நினைத்தாலும் முடியாது, மீண்டும் பசிக்கத்தான் போகின்றது,அதைப் போலத்தான் வாழ்க்கை பலவிதம் அதில் பிடித்ததையெல்லாம் அடைய வேண்டும்,பார்பதெல்லாம் வாங்க வேண்டும் கேட்பதெல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் அது ஒத்தவராது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவை என்ன என்பதை அறிந்துக் கொண்டாலே பின்பு கிடைப்பதெல்லாம் சொர்க்கமாகத் தோன்றும்.வாழ்வது ஒரு முறைதான் அதை முடிந்தவரை நல்ல முறையில் வாழ்ந்துவிட்டு போகலாமே,
வாழ்க்கையில் வரும் நல்ல தருணங்களை சந்தோசமாக ஏற்றுக் கொள்வதைப் போல் பிரச்சனைகளையும் ஏற்கத் தான் வேணும் அதைவிடுத்து பிரச்சனைகள் வரும்போது வாழ்க்கையே வெறுத்துப் போச்சு என்று சலிப்படைவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை மாறாக அதை எதிர்த்து சமாளித்து அந்த பிரச்னையை ஓட ஓட விரட்டும் வழியை பார்க்க வேண்டும் இல்லாவிடில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வளர்ந்து, திக்குத்தினரி அதிலேயே மூழகவும் நேரிடும், பின்பு நாமே நினைத்தாலும் அதிலிருந்து மீள முடியாமல் போக நேரலாம்,இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை இதில் வெறுப்பிற்கும் சலிப்பிற்கும் இடமேது.
மனோஹரி மன்றம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
,இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை இதில் வெறுப்பிற்கும் சலிப்பிற்கும் இடமேது.
Re: வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
முரளிராஜா wrote:,இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை இதில் வெறுப்பிற்கும் சலிப்பிற்கும் இடமேது.
Similar topics
» வாழ்க்கையே போர்க்களம்
» ‘‘‘பல் போனா சொல் போச்சு’
» எல்லாம் விளையாட்டாப் போச்சு!
» உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
» ஏங்க எப்போ ‘பவர்’ போச்சு...?
» ‘‘‘பல் போனா சொல் போச்சு’
» எல்லாம் விளையாட்டாப் போச்சு!
» உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
» ஏங்க எப்போ ‘பவர்’ போச்சு...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum