தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

View previous topic View next topic Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by mohaideen Fri Jun 07, 2013 1:30 pm

டெல்லி: உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் செல்போன் பயன்படுத்துவதில் தமிழக வாடிக்கையாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் மட்டும் 12.16 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அறிக்கையை கொஞ்சம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by mohaideen Fri Jun 07, 2013 1:31 pm

இந்தியா நம்பர் 2
எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? 06-1370505327-mobile-user-600

செல்போன் பயன்படுத்துவதில், சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்துடன் சுமார் 86.166 கோடி செல்போன் இணைப்புகள் இருந்ததாகவும், இது ஜனவரி மாதம் வரை சுமார் 86.26 கோடியாக இருந்தது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதம் சுமார் 0.11 சதவீதம் செல்போன் இணைப்புகள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by mohaideen Fri Jun 07, 2013 1:32 pm

தமிழகம் நம்பர் 2
எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? 06-1370505429-mobile-users-1600
செல்போன் பயன்படுத்துபவர்களில் 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. உ.பி, தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by mohaideen Fri Jun 07, 2013 1:32 pm

5 மாநிலங்கள்
எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? 06-1370505486-cell-phones-12-60
இந்த 5 மாநிலங்களில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையானது 36 கோடியாக உள்ளது என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் 45 சதவீதம் ஆகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by mohaideen Fri Jun 07, 2013 1:33 pm

கர்நாடகா நம்பர் 6

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? 06-1370505576-mobiles-1600
செல்போன் பயன்படுத்துவதில், கர்நாடகம் 6-ம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 7-ம் இடத்திலும், குஜராத் மாநிலம் 8-ம் இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலமும் உள்ளன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by mohaideen Fri Jun 07, 2013 1:34 pm

500 கோடி செல்போன் இணைப்பு
எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? 06-1370505626-mobile-users-123-600

உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.

http://tamil.oneindia.in/news/2013/06/06/india-indians-are-2nd-most-mobile-users-in-the-world-176705.html#slide194706
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 07, 2013 3:20 pm

இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.

விடுங்க இருக்கும் மட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகளை மொத்தமா அனுபவிப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by செந்தில் Fri Jun 07, 2013 8:41 pm

இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.
அதிர்ச்சி பயமா இருக்கு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.

விடுங்க இருக்கும் மட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகளை மொத்தமா அனுபவிப்போம்...

நானும் உங்க கட்சி தான் நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by முரளிராஜா Fri Dec 13, 2013 10:34 am

தகவலுக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by kanmani singh Fri Dec 13, 2013 11:08 am

நல்ல பதிவு! விழித்துக்கொள்வோம்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by ரானுஜா Fri Dec 13, 2013 1:29 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா? Empty Re: எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum