தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

View previous topic View next topic Go down

யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி! Empty யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

Post by முரளிராஜா Fri Sep 07, 2012 7:57 am

எந்த பரபரப்பான விஷயம் நடந்தாலும் அது யூடியூபில் உடனடியாக வீடியோவாக அப்லோட் செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறை வீடியோவினை பார்க்கும் போது அதில் முதல் 5 நிமிடங்கள் அல்லது, 8 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதனால் விருப்பமான வீடியோவினை பார்க்கும் போது, அந்த விளம்பரத்தினை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.
ஆனால் இதை தவிர்க்கவும் நிறைய வழிகள் உள்ளது. இந்த வீடியோக்களை எப்படி தவிர்ப்பது என்பதன் வழிகளை இங்கே பார்க்கலாம்.

கூகுள் க்ரோமில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்கிப் ஏட்ஸ் ஆன் யூடியூப் அல்லது யூடியூப் எக்ஸ்டென்ஷன் என்பது போன்ற வாசகத்தினை கொடுத்து கூகுள் க்ரோமில் முதலில் எக்டன்ஷன்கள் தேட வேண்டும். அதன் பிறகு எக்டன்ஷன்களை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அந்த எக்ஸ்டன்ஷன் பக்கத்தில் ஏட் க்ரோம் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்தால் ப்ளூ கலரில் ஒரு பட்டன் சேர்வதை பார்க்க முடியும்.

இந்த பட்டனை உபயோகித்து யூடியூப் வீடியோவில் வரும் விளம்பரங்களை எளிதாக தவிர்க்க முடியும். க்ரோமில் மட்டும் அல்லாமல் ஃபையர்ஃபாக்ஸிலும் இந்த எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக இருக்கிறது.

நன்றி ஜிஸ்பாட்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி! Empty Re: யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

Post by Manik Fri Sep 07, 2012 10:02 am

நன்றி சூரியா பகிர்ந்தமைக்கு [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி! Empty Re: யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 8:11 pm

நன்றி அண்ணா.........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி! Empty Re: யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» புதிய வீடியோ எடிட்டர் மென்பொருள்
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
» Skype இல் தோன்றும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமா?
» Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.
» விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum