தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

View previous topic View next topic Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by ஸ்ரீராம் Tue Jan 19, 2016 5:59 pm

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Unisex-restroom-sign-hi-1-350x250

எம்.ஹெச்-370 என்ற வார்த்தையைக் கேட்டாலே இனம் புரியாத சோகம் ஏற்படும் அளவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் விமானப்பயனிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவதும் பயணிகளின் பயத்திற்கு காரணமாகவுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளரான டடரென்கோ விளாதிமிர் நிகோலேவிச் கடந்த மூன்று வருடங்களாக பாடுபட்டு ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் விமான விபத்துக்களே இருக்காது என்று நினைக்குமளவு இவரது கண்டுபிடிப்பு துல்லியமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த வீடியோ:

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by முரளிராஜா Tue Jan 19, 2016 7:23 pm

எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by kanmani singh Wed Jan 20, 2016 12:39 pm

பயணங்கள் பாதுகாப்பாக அமையட்டும்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by செந்தில் Fri Jan 22, 2016 8:11 pm

முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல கண்ணீர் வடி
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by முரளிராஜா Fri Jan 22, 2016 9:35 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல கண்ணீர் வடி
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by ஸ்ரீராம் Sat Jan 23, 2016 10:52 am

முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல கண்ணீர் வடி

அப்படி சொல்ல முடியாது தல.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by முரளிராஜா Sat Jan 23, 2016 10:52 am

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல கண்ணீர் வடி

அப்படி சொல்ல முடியாது தல.
அப்படினா உடனே எனக்கு ஒரு விமான டிக்கெட் புக் பண்ணுங்க அப்பத்தான் நம்புவேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by ஸ்ரீராம் Sat Jan 23, 2016 10:54 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு ஐயோ நான் இல்ல
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by ரானுஜா Sat Jan 23, 2016 4:43 pm

அருமையான கண்டுபிடிப்பு கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ Empty Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum