தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

View previous topic View next topic Go down

கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும் Empty கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

Post by பகவதி Sat Jun 08, 2013 3:50 am

கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

வாஷிங்டன் : கணக்கில் சூரப்புலியா நீங்கள்? கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளதா? அப்படியென்றால், இந்த கணக்குக்கு விடை சொன்னால் உங்களுக்கு ரூ.5.60 கோடி பரிசு கிடைக்கும். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆன்டி பீல். கோடீஸ்வரர். கணக்கின் மீது தீராத காதல் கொண்டவர். அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கணித அமைப்பு (ஏஎம்எஸ்) ஒரு புதிய யூக வடிவ, சவால் கணக்கு ஒன்றை வெளியிட்டது. இதற்கு யாராவது தீர்வு கண்டால், அதற்கு ரூ.2.80 லட்சம் பரிசு தருவதாக, 1997ல் ஆன்டி பீல் அறிவித்தார்.

ஆனால், 17 ஆண்டுகளாகியும் கூட ஏஎம்எஸ்ஸின் யூக கணக்குக்கு யாராலும் தீர்வு காண முடியவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த கணக்குக்கான பரிசுத் தொகையை ரூ.5.60 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் ஆன்டி பீல். இதையடுத்து இந்த கணக்கின் பெயரை, ‘பீல் கன்ஜெக்ஜர்’ என்று பெயர் சூட்டியுள்ளது, ஏஎம்எஸ். இதேபோல், இதற்கான பரிசுத்தொகைக்கு, ‘பீல் பரிசு’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வளவு மதிப்பு வாய்ந்த அந்த கணக்கு: Ax+By=Cz. A, B, C, x, y, z ஆகியவை நேர்மறை முழு எண்கள். மேலும், x, y, z ஆகியவை 2ஐ விட பெரியவை. மேலும் , A, B, C ஆகியவை கட்டாயமாக பிரதம பொது காரணியாக இருக்க வேண்டும். விடை தெரிந் தால், ஏஎம்எஸ் அமைப்பிடம் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும் Empty Re: கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

Post by விக்கி Sat Jun 08, 2013 10:33 am

அதிர்ச்சி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும் Empty Re: கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 12:04 pm

விடை கண்டு பிடிப்பவருக்கு எனது வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும் Empty Re: கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 08, 2013 7:06 pm

கொஞ்சம் கஷ்டம்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும் Empty Re: கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum