Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
Page 1 of 1 • Share
தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
கோவை, உக்கடம், பெரியகுளத்தை தூர்வாரும் மகத்தான பணியில், நேற்று மட்டும் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர். பெரியகுளத்தை தூர்வாரும் பணி, கடந்த மாதம் 2ம் தேதி துவங்கியது. இப்பணியை "ராக்' அமைப்பிடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதில், "சிறுதுளி' அமைப்பும் இணைந்துள்ளது. பருவமழை துவங்கும் முன், பணியை முடிக்க, நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஞாயிறு தோறும் "ஊர்கூடி தூர்வாரும்' நிகழ்வும் நடந்தது. பல ஆயிரம் மக்கள், உணர்வுப்பூர்வமாக பங்கேற்று, தங்களின் வியர்வையை குளத்துக்கு காணிக்கையாக்கினர்.
குளம் தூர்வாரும் பணியில் மக்கள் பங்கேற்பது, நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மட்டும், ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுப்பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என, பல அமைப்புகள் களம் இறங்கி தூர்வாரியதாக, "ராக்' அமைப்பினர் தெரிவித்தனர். மக்கள் வெள்ளம், கரைபுரண்டதால், உக்கடம் குளம் எங்கும் மனித தலைகளால் நிரம்பியது. இயற்கையை நேசிப்போர் சிந்திய வியர்வை துளிகளால், குளத்து மண்ணில் ஈரம் கசிந்தது. உக்கடம் குளத்தின் மொத்த பரப்பு 326 ஏக்கர். இதில், 80 ஏக்கர் அளவுக்கு தற்போது தண்ணீர் உள்ளது. இதுவரை, 197 ஏக்கரில் தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் 25 ஏக்கர் மட்டுமே, பணிகள் நடக்க வேண்டியுள்ளது.பறவைகள் ஓய்வெடுக்கவும், கூடுகட்டி வாழவும் வசதியாக, 175 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரத்தில் 4 தீவுகள் குளம் நடுவே அமைக்கப்பட்டுள்ளன. குளக்கரையில், 6 கி.மீ., சுற்றளவுக்கு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், "ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கூறியதாவது:தூர்வாரும் நிகழ்வில், இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது, கோவை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி முடிந்துள்ளது. குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் வேலைகளை துவங்க வேண்டும். குளத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தீவுகளில் கனி மரங்களை நட்டு, பறவைகள் தங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இக்குளத்தில் நான்கு இடங்களில், சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. நான்கு குழாய்களையும் ஒன்றாக இணைத்து சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து, அதன்பிறகு தண்ணீரை குளத்தில் விடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியை கேட்டுள்ளோம். உக்கடம் குளம் சீரமைப்பு பணிக்காக, கோவை எம்.பி., நடராஜன் 50 லட்சம் ரூபாய், தொகுதி நிதியில் இருந்து வழங்க முன்வந்துள்ளார், என்றனர்.
நன்றி : தினமலர்

Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
ஆனா எவ்வளவு ஆழம் தூர் எடுத்தார்கள் என்றுதான் கணக்கு இல்லை போல...
Similar topics
» டெல்லி பாதுகாப்பு பணியில் 41 பெண் கமாண்டோக்கள்
» போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்
» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum