Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆதரவற்றோர் விடுதிகளில் அவலத்திற்குள்ளாகும் அயல் மாநிலக் குழந்தைகள்
Page 1 of 1 • Share
ஆதரவற்றோர் விடுதிகளில் அவலத்திற்குள்ளாகும் அயல் மாநிலக் குழந்தைகள்
Published in : அரசியல், கட்டுரை
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும், தென் மாநிலங்களுக்கு அலை அலையாக வந்து, கட்டிட வேலை, ரோடு போடும் வேலை போன்ற கூலி வேலை செய்வதை இப்போது பெருமளவில் பார்க்க முடிகிறது. அந்தப் பகுதிகளில் நிலவும் ஏழ்மையையும், வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் பயன்படுத்தி, தரகர்கள் மூலம் குறைந்த கூலிக்கு இங்கே வேலைக்கு வருகிறார்கள். இதுவே மிகுந்த கவலை அளிப்பதாக இருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கிறித்துவ போதகர்கள், பாஸ்டர்கள் மற்றும் அமைப்புகள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள், ஏழை குழந்தைகளுக்கான விடுதிகளிலும் மணிப்பூர், அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சின்ன சிறு குழந்தைகள் தங்கியிருப்பதை பார்க்கும்போது, ரத்தக்கண்ணீர் வடிக்கத்தான் தோன்றுகிறது.
இதைப் பற்றி உச்சநீதி மன்றத்தில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு, தேசிய கமிஷன் ஒரு திடுக்கிடும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள கிறித்துவ கோவில்களுக்கு ஏழை குழந்தைகளை பராமரிக்கிறோம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை காட்டுகிறோம் என்று படம் பிடித்து அனுப்பினால், அங்குள்ளவர்கள் மனம் நெகிழ்ந்து ஏராளமான டாலர்களை நன்கொடையாக அளிக்கிறார்கள். இவ்வாறு வெளிநாட்டுக் கிறிஸ்தவ கோவில்களில் இருந்து, பணம் பெறுவதற்காக இங்குள்ள கிறிஸ்த்துவ அமைப்புகள் சில, ஏமாற்றி இத்தகைய இழிவான செயல்களில் இறங்குவதை பார்க்கும்போது, நெஞ்சம் பதறுகிறது. எல்லா அமைப்புகளையும் குறை சொல்ல முடியாது. சில சபைகள் நடத்தும் விடுதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. தனிப்பட்ட பாஸ்டர்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் நடத்தும் விடுதிகள்தான் புகாருக்கு இடம் அளிக்கின்றன.
உண்மையிலேயே இவர்களுக்கு ஏழை குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை இருக்குமானால், தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளை பராமரிக்கலாம் அல்லது வடகிழக்கு மாநிலங்களிலேயே இத்தகைய விடுதிகளை அமைக்கலாம். ஏழ்மை, பசி, பட்டினி, நல்ல கல்வி வசதியில்லாமை, பள்ளிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லாமை போன்ற காரணங்களால், அங்குள்ள பெற்றறோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நாம்தான் படிக்கவில்லை, நம் குழந்தைகளாவது நன்றாக படிக்கட்டுமே, நன்றாக சாப்பிடட்டுமே என்ற பாசத்தால், ஏங்கி தங்கள் குழந்தைகளை இத்தகைய விடுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அவர்கள் எண்ணம் ஒன்று, இங்கு நடப்பது வேறு. தங்கள் சின்ன சிறிய வயதில், தங்கள் தாய் மொழியில் படிக்க முடியாமல், இந்த மாநில மொழிகளில் படித்து, இங்கே எடுபிடி வேலை செய்து, அரை வயிறு கஞ்சி குடித்து வாழும், நிலைமை மிக, மிக பரிதாபம். இந்த விடுதிகளில் நடக்கும் சில சொல்லமுடியாத, அக்கிரமங்கள் அந்த சின்ன சிறு மலர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது.
இங்கே படித்து, இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி இங்கே உள்ள மாநில மொழிகளில் படித்து, அவர்கள் எப்போது தங்கள் சொந்த மாநிலத்தில் போய் வேலை தேடி, தங்கள் பெற்றோரை பாதுகாப்பது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. சமுதாயத்தில் நிலவும் பரிதாபமான சூழ்நிலைகளை பயன்படுத்தி வெளிநாட்டு கிறிஸ்தவர்களின் கருணையை தங்களுக்கு சாதகமான பாத்திரமாக கையில் எடுத்துக்கொண்டு, பணம் பறிக்கும் கருவிகளாக ஏழை குழந்தைகளை பயன்படுத்தும் படுபாதக செயல்களை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு விடுதியையும் நீ இதை நடத்துவதன் நோக்கம என்ன? உனக்கு எங்கே இருந்து பணம் வருகிறது? என்ன கணக்கு வைத்துள்ளாய்? வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை ஒழுங்காக செலவிடுகிறாயா? என்பதை எல்லாம் கண்காணித்து இரும்பு கரம் கொண்டு, அடக்க வேண்டும்.
lingam- புதியவர்
- பதிவுகள் : 32
Similar topics
» அயல் கவிதை
» சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!
» குழந்தைகள்
» குழந்தைகள் சிரிப்பினிலே...!!.
» மரத்தின் குழந்தைகள்...
» சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!
» குழந்தைகள்
» குழந்தைகள் சிரிப்பினிலே...!!.
» மரத்தின் குழந்தைகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum