Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
Page 1 of 1 • Share
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
சாத்தனூர் - முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திலுமாக ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. பூகோளரீதியில் சாத்தனூர் சிறப்பு பெற்றதாகும். சாத்தனூரில் உள்ள கல் மரம்தான் (நஹஹற்ட்ஹய்ர்ர்ழ் ஊர்ள்ள்ண்ப் பழ்ங்ங்) 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரட்டேசியர் கால படிமமாகும்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூருக்கு அருகில் ஆலத்தூர் கேட் என்ற இடத்திலிருந்து 18 கி.மீ. கிழக்கு நோக்கி காரை கொளக்காநத்தம் வழியாக சாத்தனூர் சென்றடையலாம். வழியில் சுமார் 15 கி.மீ. தூரம் சுண்ணாம்பு கல் (கண்ம்ங் நற்ர்ய்ங்) கனிமங்கள் உள்ள பகுதியை நாம் காணமுடியும். இந்த பகுதியிலிருந்து அரியலூர் பகுதிவரை சுண்ணாம்பு கல் அதிகம் கிடைப்பதால் சிமென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு அதிகம்.
12 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி முழுவதும் கடலாக இருந்ததாம். புவியியலாளர்கள் கூற்றுப்படி இந்த பகுதி கடலாக இருந்து மிகப்பெரிய விண் கல் ஒன்று இந்த பகுதியில் விழுந்து கடல் நீர் வற்றி உயிரினங்கள் முற்றுமாக அழிந்து கடல் உள்வாங்கி 100 கிலோ மீட்டர் அப்பால் கிழக்கு நோக்கி சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின முட்டைகளின் படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூர் அருகே 1992-ஆம் ஆண்டு 7 கிலோ எடையுள்ள 20 சென்டிமீட்டர் விட்டமுள்ள டைனோசர் முட்டை கல்லுருவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக பல மணல் குன்றுகள் போல் சுண்ணாம்பு கல் படிமங்கள் பார்க்க வித்தியாசமாக இருக்கும். மழையின்போது ஒரு கைபிடி மண் எடுத்து பார்த்தால் அதில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள் ஒன்றிரண்டாவது காணப்படும். புவியியல் படிக்கும் மாணவர்கள், அவர்கள் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரம்பலூர், அரியலூர் உள்ளடக்கிய கடல் பகுதிகளை கல்விப் பயணமாக வந்து பார்வையிடாமல் அவர்கள் படிப்பு முழுமையடையாது என்றும்
கூறுவதுண்டு.
சாத்தனூர் கல்மரம் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் கேட்டிலிருந்தும் 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூரிலிருந்தும் (பெரம்பலூர் அருகே) செல்லலாம். இந்திய புவியியல் துறை சார்பில் சாத்தனூர் கல்மரம் பற்றிய அறிவிப்பு பலகை, ஆலத்தூர்கேட் சிறுவாச்சூர் பகுதியில் வைத்திருக்கிறார்கள்.
18 மீட்டர் நீளமுள்ள சாத்தனூர் கல்மரம் பூக்களில்லா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தியப் புவியியல் துறை கல்மரம் உள்ள பகுதியை பாதுகாக்கிறது. இந்த கல்மரம் உருவான செய்தியை தகவல் பலகையாக வைத்துள்ளனர். கல்மரத்தைக் கண்டுபிடித்த புவியியல் நிபுணர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு
வருகிறது.
- எஸ்.தாமோதரன்,
திருச்சி.
தினமணி
Re: சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி முத்து
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» 100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
» ஆமை பாதுகாப்பில் 40 ஆண்டுகள்
» நோயின்றி 100 ஆண்டுகள் வாழ...
» மொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்
» 100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
» ஆமை பாதுகாப்பில் 40 ஆண்டுகள்
» நோயின்றி 100 ஆண்டுகள் வாழ...
» மொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum