Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்
Page 1 of 1 • Share
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்
இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
2. Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
3. /<(Search): உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும்.
4. k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.
5. j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு – இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.
6. n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.
7. p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.
8. o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்.
9. u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
10. e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்.
11. s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது.
12. !:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.
13. r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.
14. a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும்.
15. f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும்.
16.: கர்சர் ஏதேனும் இன்புட் பீல்டில் இருந்தால், அதிலிருந்து அதனை வெளியே கொண்டு வரும்.
17. + s: ஒரு மெசேஜ் கம்போஸ் செய்கையில் அப்போதைய டெக்ஸ்ட்டை ஒரு ட்ராப்ட்டாக சேவ் செய்திடும். இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்துகையில், கர்சர் மெசேஜ் விண்டோவினுள் இருக்க வேண்டும். மெசேஜ் அமைக்கும் கட்டம் To, CC, BCC, அல்லது Subject ஆகிய பீல்டுகளில் ஒன்றில் இருக்க வேண்டும்.
18. # (Delete): குறிப்பிட்டவையை அழிக்கும்.
19. l (label): லேபிள் கான்வெர்சேஷன் மெனுவைத் திறக்கும். இதன் மூலம் கான்வெர்சேஷன் ஒன்றுக்கு லேபிள் கொடுக்கலாம்.
20. v (Move to): இன்பாக்ஸிலிருந்து கான்வெர்சேஷன் ஒன்றை லேபிள், ஸ்பாம் அல்லது ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பும்.
21. + i: மெசேஜ் ஒன்றை படித்ததாக (Read) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.
22. + u: மெசேஜ் ஒன்றை படிக்காததாக (Unread) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.
23. [: ஆர்க்கிவ் அனுப்பி முந்தைய மெசேஜுக்குச் செல்ல
24. ]: ஆர்க்கிவ் அனுப்பி அடுத்த மெசேஜுக்குச் செல்ல
25. z: அதற்கு முன் மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்குகிறது.
26. + n: புதிய மெசேஜ் வந்திருந்தால் உங்கள் கான்வெர்சேஷனை அப்டேட் செய்திடும்.
27. q: கர்சரை சேட் சர்ச் பாக்ஸுக்குக் கொண்டு செல்லும்.
28. y: தற்போதைய வியூவிலிருந்து மெசேஜ் அல்லது கான்வர்சேஷனை மாற்றும். அதாவது இன்பாக்ஸில் இருந்தபடி இதனைக் கொடுத்தால், ஆர்க்கிவ் கொண்டு செல்லும். ஸ்டார்டு பட்டியலில் இருந்தபடி கொடுத்தால், ஸ்டார் நீக்கும். ட்ரேஷ் பாக்ஸில் இருந்தபடி கொடுத்தால், இன்பாக்ஸ் கொண்டு செல்லும். ஏதேனும் லேபிள் கீழாக உள்ள மெசேஜுக்கு இதனைக் கொடுத்தால், அந்த லேபிளை மெசேஜிலிருந்து நீக்கும்.
29. (.) :புள்ளி அடையாளம்: ‘More Actions’ ட்ராப் டவுண் மெனுவினைக் கொடுக்கும்.
30. ?:கீ போர்டு ஷார்ட் கட் மெனுவினைக் கொடுக்கும்.
நன்றி:[You must be registered and logged in to see this link.]
1. c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
2. Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
3. /<(Search): உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும்.
4. k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.
5. j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு – இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.
6. n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.
7. p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.
8. o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்.
9. u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
10. e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்.
11. s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது.
12. !:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.
13. r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.
14. a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும்.
15. f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும்.
16.
17.
18. # (Delete): குறிப்பிட்டவையை அழிக்கும்.
19. l (label): லேபிள் கான்வெர்சேஷன் மெனுவைத் திறக்கும். இதன் மூலம் கான்வெர்சேஷன் ஒன்றுக்கு லேபிள் கொடுக்கலாம்.
20. v (Move to): இன்பாக்ஸிலிருந்து கான்வெர்சேஷன் ஒன்றை லேபிள், ஸ்பாம் அல்லது ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பும்.
21.
22.
23. [: ஆர்க்கிவ் அனுப்பி முந்தைய மெசேஜுக்குச் செல்ல
24. ]: ஆர்க்கிவ் அனுப்பி அடுத்த மெசேஜுக்குச் செல்ல
25. z: அதற்கு முன் மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்குகிறது.
26.
27. q: கர்சரை சேட் சர்ச் பாக்ஸுக்குக் கொண்டு செல்லும்.
28. y: தற்போதைய வியூவிலிருந்து மெசேஜ் அல்லது கான்வர்சேஷனை மாற்றும். அதாவது இன்பாக்ஸில் இருந்தபடி இதனைக் கொடுத்தால், ஆர்க்கிவ் கொண்டு செல்லும். ஸ்டார்டு பட்டியலில் இருந்தபடி கொடுத்தால், ஸ்டார் நீக்கும். ட்ரேஷ் பாக்ஸில் இருந்தபடி கொடுத்தால், இன்பாக்ஸ் கொண்டு செல்லும். ஏதேனும் லேபிள் கீழாக உள்ள மெசேஜுக்கு இதனைக் கொடுத்தால், அந்த லேபிளை மெசேஜிலிருந்து நீக்கும்.
29. (.) :புள்ளி அடையாளம்: ‘More Actions’ ட்ராப் டவுண் மெனுவினைக் கொடுக்கும்.
30. ?:கீ போர்டு ஷார்ட் கட் மெனுவினைக் கொடுக்கும்.
நன்றி:[You must be registered and logged in to see this link.]
Re: கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்
தெரியாத விஷயம் தெரிந்தேன் அண்ணா. நன்றி
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்
அறியத் தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகள்
» இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்
» விண்டோஸ் 7 - ஷார்ட் கட் வழிகள்
» இணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
» எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட்கட் கீகள்
» இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்
» விண்டோஸ் 7 - ஷார்ட் கட் வழிகள்
» இணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
» எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட்கட் கீகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum