தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நமது WEBSITEஇல் VISITOR இன் எண்ணிக்கையை அதிகமாக்க (SEO TIPS)

View previous topic View next topic Go down

நமது WEBSITEஇல் VISITOR இன் எண்ணிக்கையை அதிகமாக்க (SEO TIPS) Empty நமது WEBSITEஇல் VISITOR இன் எண்ணிக்கையை அதிகமாக்க (SEO TIPS)

Post by Guest Sun Aug 29, 2010 4:14 pm

உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, அனைவரும் பார்க்கும் வண்ணம் கிடைக்க செய்ய நிறைய தொழில்நுட்ப வழிகள் உள்ளன, கீழே நான் கூறி இருக்கும் வழிகளை பின்பற்றீனால், உங்கள் வலைபூவை மேலும் பிரபலப்படுத்தலாம்,
1. Search Engine Optimization or SEO என்பது பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதாவது உங்கள் வலைபூவை தமிழிஸ், தமிழ்மணம் போண்ற இணையதளங்களில் சேர்த்தால் மட்டும், அனைவருக்கும் காண கிடைத்துவிடாது. அது தவிர Google,Yahoo மற்றும் Bing போண்ற பெரிய Search Engine –களிலும், உங்கள் வலைதளத்தை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் நிறைய பேர், Keyword கொண்டு இத்தளத்தில் தேடும் போது, உங்கள் தளம் கண்ணில் சிக்கும்.
இதில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அனைத்துமே எளிதானதுதான், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வலைபூவின் பக்கத்தை, Google,Yahoo மற்றும் Bing போண்ற இணையத்தில் இணைக்க வேண்டும். இதனால் உங்கள் வலைபூவின் பார்வையாளர்கள் பலமடங்கு உயருவார்கள்.
முதலில் Google Webmaster Tools –ல் உங்கள் வலைபூவை இணைப்பதை பற்றி பார்ப்போம்…
Google Web Master Tools –எனும் தளத்திற்கு செல்லுங்கள்.
இதில் உங்களுடைய Google Account-யை வைத்து, பதிவு செய்து கொள்ளுங்கள்,
உள்ளே சென்றீர்கள் என்றால் Add a site எனும் Option இருக்கும் அதில் உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்து Cotinue கொடுங்கள்,
உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்த பிறகு, உங்கள் வலைபூவை Verify பண்ண சொல்லி கேட்கும்
இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று File Upload Method – இதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், இந்த Option –யை மட்டும் கொடுத்து விடுங்கள், Google தானாக File-யை உங்கள் தளத்தில் Upload செய்துவிடும்,
இரண்டு - Meta Tag Verification method இந்த முறையானது, கீழே காட்டப்பட்டுள்ள கோடிங்கை, Copy செய்து உங்கள் வலைபூவில் Edit HTML சென்று இணைக்க வேண்டும்,




இந்த கோடிங்கை இணைக்க Layout >Edit HTML செல்லவும்,

எனும் Tag-யை Ctrl+F கொடுத்து தேடவும்,

கிடைத்தவுடன் இந்த Tag-ற்கு மேல் அந்த கோடிங்கை இணைக்கவும்.

இதை செய்த பிறகு, உங்கள் Google Webmaster Tools தளத்திற்கு செல்லவும்,

அதில் Site Configuration > Sitemap –க்கு செல்லவும்,


















இதில் கீழே உள்ள கோடிங்கை கொடுத்து Submit கொடுக்கவும்,



atom.xml?redirect=flase&max-results=100








உங்கள் வலைபூவானது 100-க்கும் அதிக பதிவுகளை கொண்டு இருந்தால் கீழே உள்ள கோடிங்கை, பயன்படுத்தவும்.



atom.xml?redirect=false&start-index=101&max-results=100




200 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,



atom.xml?redirect=false&start-index=201&max-results=100




300 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,



atom.xml?redirect=false&start-index=301&max-results=100



2. Adding Meta Tag – என்பது உங்கள் வலைபூவிற்கு முக்கியமான ஒன்றாகும், எப்படியெனில் உங்கள் வலைபூவானது தொழில்நுட்பம் சார்ந்ததெனில் (அ) வேறு ஏதாவது குறிபிட்ட Content-யை பற்றியது எனில், உதாரணமாக, தேடுபவர்கள் Google-யில் “தொழில்நுட்பம்” என Type செய்து தேடுகிறார்கள் எனில், நீங்கள் Meta Tag தொழில்நுட்பம் சார்ந்த Keyword கொடுத்துள்ளீர்கள் எனில், அது உங்கள் வலைதளத்தை, முதலில் காட்டும்.




கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும்,















Your keywords separated by commas – ல் உங்கள் வலைபூ பற்றிய Keyword –களை, கமா கொடுத்து டைப் செய்யவும், தமிழிலே கொடுக்கலாம், ஆனா ரொம்ப கொடுக்காதீங்க,

Your Site Description – என்ற இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள், ஆனால் இரண்டு வரிக்கு மேல் வேண்டாம்.

description - 150 characters மட்டுமே இருக்க வேண்டும்,

keyword - 200 characters இதனை Count செய்ய Character count tool இத் தளத்திற்கு செல்லவும்,

பின்னர் பழைய கதை போலவே, Layout >Edit HTML சென்று,Ctrl+F கொடுத்து, கீழே உள்ள கோடை தேடவும்,



<data:blog.pageTitle/>title> <br /><br /><br /><br />இதன் பின்னர் அந்த கோடிங்கை இணைத்து விடவும். <br /><br />உங்கள் வலைபூவை பிரபலமாக்க இவை போதும். உங்கள் வலைபூவின் பக்கத்தை Google-காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். 24 மணி நேரம் கழித்து, Google-யில் Search செய்து பாருங்கள். உங்கள் வலைபூதான் முதலில் இருக்கும்.<br /></div></div></div><div class="postprofile" id="profile3090"><!-- div class="online2"></div--><dl><dt><img loading="lazy" src="https://2img.net/u/1513/24/08/20/avatars/gallery/avatha11.jpg" alt="Anonymous" style="max-width: 200px; max-height: 600px" /><br /><strong style="font-size:1.2em">Guest</strong></dt><dd>Guest<br /></dd><dd><br /></dd><dd></dd><dd><br /></dd><dd> </dd></dl></div><div class="clear"></div><p class="right"><a href="#top"><img src="https://i.servimg.com/u/f38/15/18/15/79/i_up_a10.png" alt="Back to top" loading="lazy" /></a> <a href="#bottom"><img src="https://i.servimg.com/u/f38/15/18/15/79/i_down10.png" alt="Go down" loading="lazy" /></a></p><span class="corners-bottom"><span></span></span></div></div><a name="bottomtitle"></a><p class="left-box"><a href="/t1187p-website-visitor-seo-tips"><img src="https://i.servimg.com/u/f38/15/18/15/79/i_left10.png" alt="View previous topic" loading="lazy" /></a> <a href="/t1187n-website-visitor-seo-tips"><img src="https://i.servimg.com/u/f38/15/18/15/79/i_righ10.png" alt="View next topic" loading="lazy" /></a> <a href="#top"><img src="https://i.servimg.com/u/f38/15/18/15/79/i_up_a10.png" alt="Back to top" loading="lazy" /></a></p><div class="clear"></div><div class="noprint"><p class="right"></p></div><div class="post row2" id="ptrafic_close" style="display:none;font-size:1.3em;line-height:1.4em"><span class="corners-top"><span></span></span><span class="gensmall"><a href="javascript:ShowHideLayer('ptrafic_open','ptrafic_close');"><img class="sprite-tabs_more" src="https://2img.net/i/empty.gif" alt="+" align="" border="0" /></a></span><span class="ptrafic"> Similar topics</span><span class="corners-bottom"><span></span></span></div><div class="post row2" id="ptrafic_open" style="display:'';font-size:1.3em;line-height:1.4em"><span class="corners-top"><span></span></span><span class="gensmall"><a href="javascript:ShowHideLayer('ptrafic_open','ptrafic_close');"><img class="sprite-tabs_less" src="https://2img.net/i/empty.gif" alt="-" align="" border="0" /></a></span><span class="ptrafic"> Similar topics</span><div class="clear"></div><div>» <a href="/t3368-ms-word-tips" title="மைக்ரோசாப்ட் வேர்ட் பிரிண்டிங் நுட்பம் (MS WORD TIPS)" rel="nofollow">மைக்ரோசாப்ட் வேர்ட் பிரிண்டிங் நுட்பம் (MS WORD TIPS)</a><br />» <a href="/t16813-topic" title="நமது தமிழ்....நமது பெருமை...!" rel="nofollow">நமது தமிழ்....நமது பெருமை...!</a><br />» <a href="/t32825-topic" title="நமது வெற்றியே நமது குறிக்கோள் " rel="nofollow">நமது வெற்றியே நமது குறிக்கோள் </a><br />» <a href="/t26781-22" title="நமது மூளை, நமது எதிர்காலம்- முதல் உலக மூளை தினம்: ஜூலை 22" rel="nofollow">நமது மூளை, நமது எதிர்காலம்- முதல் உலக மூளை தினம்: ஜூலை 22</a><br />» <a href="/t30604-topic" title="வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்" rel="nofollow">வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்</a><br /></div><span class="corners-bottom"><span></span></span></div><a name="quickreply"></a><hr /><div class="topic-actions"><div class="buttons"></div><div class="pathname-box"><p><a class="nav" href="/">தகவல்.நெட்</a><a class="nav" href=""></a> :: <a href="/c5-category" class="nav"><span>தொழில்நுட்பக்களம்</span></a> :: <a href="/f11-forum" class="nav"><span>கணினித் தகவல்கள்</span></a></p></div><div class="pagination">Page <strong>1</strong> of <strong>1</strong></div></div><div class="clear"></div><div class="h3"><strong>Permissions in this forum:</strong></div>You <strong>cannot</strong> reply to topics in this forum<br /><script type="text/javascript">//<![CDATA[ $(resize_images({ 'selector' : '.postbody .content', 'max_width' : 400, 'max_height' : 300 }));//]]></script><script src="https://illiweb.com/rs3/87/frm/addthis/addthis_widget.js" type="text/javascript"></script><script> $(document).ready(function() { $('.post:eq(0)').after('<div class="sharepostadipst"> <a id="favoritosharepost" href="/search.forum?search_id=favouritesearch&add_favourite=1187">My Favorite</a> <a id="friendsharepost" href="https://www.facebook.com/sharer/sharer.php?t=1187">Share to Facebook</a> <a id="linksharepost" href="/t1187-website-visitor-seo-tips" onclick="link_bbcode();return false">Copy Url</a> </div>'); }); </script><div class="d183713e" style="overflow:visible"><span class="corners-top"><span></span></span><div class="inner"><div align="center"> <div style="text-align:center; display:inline-block; margin:0 auto;"> <table border="0" cellspacing="0" cellpadding="0" style="padding:0; margin:0; border:none;"> <tbody> <tr> <td valign="top" style="padding:32px 32px; "><div id="taboola-300x250-thumbnails-1" style="background-color:#fffd"></div><script type="text/javascript">window._taboola = window._taboola || [];_taboola.push({mode: "thumbnails-300x250",container: "taboola-300x250-thumbnails-1",placement: "300x250 Thumbnails-1",target_type: "mix"});</script></td> <td valign="top" style="padding:32px 32px; "><div id="taboola-300x250-thumbnails" style="background-color:#fffd"></div><script type="text/javascript">window._taboola = window._taboola || [];_taboola.push({mode: "thumbnails-300x250",container: "taboola-300x250-thumbnails",placement: "300x250 Thumbnails",target_type: "mix"});</script></td> </tr> </tbody> </table> </div></div></div><span class="corners-bottom"><span></span></span></div><div style="height:1px"></div></div></div></div></div><div id="emptyidright"></div></div></div></div></div><div id="page-footer"><div class="navbar"><div class="inner"><span class="corners-top"><span></span></span><ul class="linklist clearfix"><li class="footer-home"><a class="icon-home" href="/" accesskey="h">Home</a></li><li class="rightside"><strong><a href="http://www.forumta.net/create-forum/phpbb3" target="_blank">Create a forum on Forumotion</a></strong> | <span class="gensmall">©</span><a href="https://www.forumta.net/phpbb" target="_blank">phpBB</a> | <a name="bottom" href="https://help.forumotion.com/" target="_blank">Free forum support</a> | <a href="/abuse?page=%2Ft1187-website-visitor-seo-tips&report=1" rel="nofollow">Report an abuse</a> | <a href="javascript:window.Sddan.cmp.displayUI();">Cookies</a> | <strong><a href="/latest" target="_blank">Latest discussions</a></strong></li></ul><ul class="linklist clearfix"><li class="rightside"><a name="bottom" class="copyright" href="http://www.thagaval.net/post?f=3&mode=newtopic" rel="follow" target="_blank" title="தள நிர்வாகியை தொடர்புகொள்ள">Contact Admin</a> | <a name="bottom" class="copyright" href="https://twitter.com/thagavalnet" rel="follow" target="_blank" title="Twitter">Twitter</a> | <a name="bottom" class="copyright" href="https://www.facebook.com/thagaval.net" rel="follow" target="_blank" title="Facebook">Facebook</a></li></ul><span class="corners-bottom"><span></span></span></div></div><p class="copyright"><strong></strong></p></div></div></div></div></div><div id="fb-root"></div><script type="text/javascript">$(document).ready( function() {$('div.fb-login-button, span.fb-login-button').attr({"data-scope": "public_profile email","data-max-rows": "1","data-size": "large","data-show-faces": "false","data-auto-logout-link": "false"});$('div.fb-login-button, span.fb-login-button').each(function() {if(typeof $(this).attr('onlogin') == typeof undefined || $(this).attr('onlogin') === false) {$(this).attr('onlogin', 'onLoginFB');}if($(this).html() == '') {$(this).html('Facebook');}});FB.init({appId : "306127422904211",cookie : 1,xfbml : 1,oauth : 1,version : 'v4.0'});(function(d, s, id){var js, fjs = d.getElementsByTagName(s)[0];if (d.getElementById(id)) {return;}js = d.createElement(s); js.id = id;js.src = "//connect.facebook.net/ta_IN/sdk.js";fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));});function onLoginFB() {window.location.replace('/facebook_connect.php')}</script><script type="text/javascript">$(document).ready( function() {$('div.ti-connect').attr({'data-loc' : 'https://connect.topicit.net/','data-login' : 'https://amarkkalam.forumta.net/topicit/index.php/connect','data-version' : '1','data-lang' : 'ta'});(function(d, s, id) {var js, fjs = d.getElementsByTagName(s)[0];if (d.getElementById(id)) return;js = d.createElement(s); js.id = id;js.src = "https://connect.topicit.net/scripts/connect.js";fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'topicit-connect'));});</script><script type="text/javascript">//<![CDATA[ fa_endpage();//]]></script> <script type="text/javascript">window._taboola = window._taboola || []; _taboola.push({flush: true});</script></body></html>