Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli
Page 1 of 1 • Share
ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli
ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli |
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி"
என்னடா இது சமைக்க வாங்கன்னு போர்ட் போட்டுக்கிட்டு உள்ள பாட்டு வரிகள் இருக்கேன்னு பார்க்குரிங்களா?
இந்த வரியைதான் என் மாண்புமிகு மணவாளன், டிஷ் செஞ்சு முடிகிறவரை பாடிக்கிடே இருந்தார். அதனாலேயே இந்த வெறும் ஃபுசிலி க்கு ஹசிலி ஃபுசிலி ன்னு பெயர் வச்சேன்.
இது தாங்க ஃபுசிலி. அட இது எதோ வித்யசமா இருக்கே நாம எங்க போய் வாங்கறதுன்னு யோசிகிரிங்களா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க. இந்த ஃபுசிலி, பாஸ்தா வோட ஒரு வகை. நான் ஜெர்மனில வசிக்கிறேன். இங்க நிறைய விதமான பாஸ்தா வகைகள் கிடைக்கும். அதுல ஒன்னு தான் இந்த ஃபுசிலி. அதனால நீங்க தாராளமா பாஸ்தாவையே உபயோகிச்சுக்கலாம். இல்ல நீங்க வசிக்கிற ஊர்ல, அல்லது நாட்டுல, என்ன வகை பாஸ்தா கிடைக்குதோ அதை யூஸ் பண்ணுங்க.இன்னைக்கு நான் பாஸ்தாவை நம்ம ஊர் ஸ்டைல்ல எப்படி செய்தேன்னு காட்டி இருக்கேன். இன்னொரு பதிவில சைனீஸ் ஸ்டைல்லயும் ,ஐரோப்பயியன் ஸ்டைல்ளையும் எப்படி செய்றதுன்னு சொல்றேன்.
சரி இப்போ நாம செய்ய தேவையானதை பாப்போம். இது ரெண்டு பேருக்கான அளவு.
தேவையான பொருட்கள் :
ஃபுசிலி / பாஸ்தா - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை குடைமிளகாய் - பாதி
மஞ்சள் குடை மிளகாய் - பாதி
கேரட் - 1
முட்டைகோஸ் - 1 கப் அளவு
வெங்காயத்தாள் - 2 தண்டு
பச்சை மிளகாய் - 1
நூடுல்ஸ் மசாலா - 1/2 பேக்கட்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபுள்ஸ்பூன்
செய்முறை:
- பாஸ்தாவை 1/2 மணி நேரம் ஊற வச்சுகனும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணிய நல்லா கொதிக்க வச்சுட்டு அதுல கொஞ்சம் உப்பு,1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவச்ச பாஸ்தாவை போட்டு வேக விடுங்க.
- 10 நிமிஷம் கழிச்சு அடுப்பை அனைச்சுட்டு பாஸ்தாவை நல்ல வடிசுட்டு மறுபடியும் குளிர்ந்த தண்ணீர்ல அலசனும்.அப்புறம் தண்ணி இல்லாம ஓட்ட வடிகட்டிக்கணும்.
- இப்போ ஒரு கடாயில் 1 டேபுல்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிடுங்க.நல்லா சூடான பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசனை போக ஃப்ரை பண்ணனும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கணும்.
- வெங்காயம் கால் பாகம் வதங்கின உடனே பொடியா நறுக்கின காய்கறிகளை சேர்த்து வதக்கணும்.
- 5 நிமிஷம் கழிச்சு நூடுல்ஸ் மசாலாவை சேர்த்து நல்ல கலந்து விடுங்க.
- இப்போ பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல கிளறனும்.
- அப்புறம் பாஸ்தாவை சேர்த்து மசாலா ஈவனா ஓட்டுறது போல கலந்து பாஸ்தா நல்லா சூடகுற வரை கிளறி விட்டு அடுப்பில இருத்து இறக்கிடுங்க....
- சூடான சுவையான பாஸ்தா தயார். செய்றதும் ரொம்ப ஈஸி இல்லைங்களா!
சமைக்க வாங்க .... சாப்பிட்டு பாருங்க....
இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்......
priyananda- புதியவர்
- பதிவுகள் : 2
Re: ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli
சமைத்து சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்கிறேன் நண்பரே
நீங்கள் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகப்படுத்தி கொள்ளலாமே
நீங்கள் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகப்படுத்தி கொள்ளலாமே
Re: ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli
நீங்கதான் சமையல் பண்ணுவீங்கன்னு ஒத்துகிட்டீங்க.
உண்மையை தயங்காம சொல்றதுல தல தலதான்.
உண்மையை தயங்காம சொல்றதுல தல தலதான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli
mohaideen wrote:நீங்கதான் சமையல் பண்ணுவீங்கன்னு ஒத்துகிட்டீங்க.
உண்மையை தயங்காம சொல்றதுல தல தலதான்.
முகைதீன், நீங்க ஒரு வில்லெஜ் விஞ்ஞானி என்பதை நிரூபிச்சிட்டீங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum