தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாதாம் அல்வா/ BADAM HALWA

View previous topic View next topic Go down

பாதாம் அல்வா/ BADAM HALWA Empty பாதாம் அல்வா/ BADAM HALWA

Post by priyananda Wed Jun 19, 2013 12:42 pm

[You must be registered and logged in to see this link.]


தேவையான பொருட்கள் :
பாதாம்---- 100கிராம்
சர்க்கரை---- 70கிராம்
காய்ச்சிய பால்---- 400மில்லி
நெய்---- 50 கிராம்
பச்சை கற்பூரம்----1சிட்டிகை
ஏலக்காய்பொடி----1/2 டீஸ்பூன்
பாதாம் பால் பவுடர்----1டீஸ்பூன் (விருப்பமிருந்தால்).
குங்குமப்பூ (அ)
மஞ்சள் நிறம் பூட் கலர்----2சிட்டிகை


செய்முறை :
=========



  1. முதலில் பாதாமை 3 அல்லது 4 மணிநேரம் ஊரவைக்கவும். பின் அதன் தோலை உரித்து உலர்த்தவும்.
  2. நன்றாக காய்ந்தபிறகு மிக்சியில் தூளாக அரைக்கவும். மிக்சி ஜார் சூடாகாமல் விட்டு விட்டு பல்ஸ் மோடில் அரைக்கவும்.
  3. இப்போது அடி கனமான (அல்) நான் ஸ்டிக் கடாவில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பொடி செய்த பாதாமை கொட்டி 1நிமிடம் வறுக்கவும்.(சிவக்க கூடாது). சிம்மில் வைத்து வறுக்கவும்.
    [You must be registered and logged in to see this link.]


பின் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறவும்.கை விடாமல் அடி பிடிக்காமல் கிளறுவது அவசியம்.

    [You must be registered and logged in to see this link.]


பால் வற்றியதும் பாதம் கலவை கெட்டியாகி இருக்கும்.இப்போது சர்க்கரை சேர்க்கவும் (பாதம் பால் பவுடர் சேர்ப்பதாக இருந்தால் இந்த நேரத்தில்  சேர்க்கவும் ).

    [You must be registered and logged in to see this link.]
    சர்க்கரை சேர்த்ததும் கலவை தளர்ந்துவிடும். மீண்டும் நன்றாக கிளறவும்.

குங்குமப்பூ சேர்ப்பதாக இருந்தால் அதை 1டேபுள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் ஊறவைத்து மஞ்சள் நிறமாக  மாறியதும் சர்க்கரை சேர்க்கும் போது இதையும் சேர்க்கவும்.(அல்லது) மஞ்சள் பூட் கலர் சேர்ப்பதாக இருந்தால்1டே .ஸ்பூன் தண்ணீரில் கலக்கி சர்க்கரை சேர்க்கும் போது சேர்க்கவும்.

    [You must be registered and logged in to see this link.]
    அல்வா சிறுது கெட்டியாக ஆரம்பிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய்யையும் சேர்த்து கிளறவும். ஏலக்காய் பொடி ,பச்சை கற்பூரம் ஆகியவற்றை உடன் சேர்த்து கை விடாமல் கிளறவும்.


    [You must be registered and logged in to see this link.]

    அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக உருண்டு வரும் பதத்தில் தீயை அனைத்து விட்டு நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவை கொட்டி ஆறவிடவும்.



    [You must be registered and logged in to see this link.]

    அல்வா ஆறியதும் சுத்தமான பாத்திரத்தில் மாற்றி பிரிட்ஜில் 3-4 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.                                                        


    [You must be registered and logged in to see this link.]


அல்லது சிறுது சிறுதாக பட்டர் பேப்ப்பரில் பேக் செய்து விருந்தினருக்கு பரிமாறலாம்.வீட்டினரும்,விருந்தினரும் பாராட்டு மழை பொழிவார்கள்.
குறிப்பு :
======


  1. பாதாமை நைசாக பொடி செய்யவும்.
  2. பாதம் பால் பவுடர் சேர்ப்பதாக இருந்தால் ஏலக்காய் பச்சை கற்பூரம் தேவை இல்லை.
  3. நான் ஆச்சி பாதம் பால் பவுடர் சேர்த்து செய்வது வழக்கம்.
  4. நெய்யின் அளவை குறைத்தால் சுவை மாறுபடும்.
  5. பாதமை பவுடர் செய்து ஏர்ட்டயிட் கண்டைனரில் வைத்து கொண்டால் நினைத்த நேரத்தில் 20 நிமிடத்தில் அல்வா செய்துவிடலாம். 
  6. அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்,இல்லையெனில் மொத்த அல்வாவும் கெட்டுவிடும். 

[You must be registered and logged in to see this link.]


Last edited by priyananda on Wed Jun 19, 2013 12:58 pm; edited 1 time in total
priyananda
priyananda
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

பாதாம் அல்வா/ BADAM HALWA Empty Re: பாதாம் அல்வா/ BADAM HALWA

Post by ஸ்ரீராம் Wed Jun 19, 2013 12:48 pm

வாருங்கள் பிரியானந்தா, உங்களை அமர்க்களம் அறிமுகம் பகுதில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் சகோதரி. 

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாதாம் அல்வா/ BADAM HALWA Empty Re: பாதாம் அல்வா/ BADAM HALWA

Post by ரானுஜா Wed Jun 19, 2013 1:37 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பாதாம் அல்வா/ BADAM HALWA Empty Re: பாதாம் அல்வா/ BADAM HALWA

Post by முரளிராஜா Wed Jun 19, 2013 6:26 pm

ஜொள்ளுஜொள்ளுஜொள்ளுஜொள்ளுஜொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாதாம் அல்வா/ BADAM HALWA Empty Re: பாதாம் அல்வா/ BADAM HALWA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum