Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!
Page 1 of 1 • Share
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!
பொதுவாக ஒருவரின் அழகை நாம் தீர்மானிப்பது அவரின் உடல் கட்டமைப்பை பொறுத்து தான்.ஒருவர் மிகவும் மெலிவாக இருந்தாலும் சரி அல்லது மிகவும் குண்டாக இருந்தாலும் சரிஅவரின் தோற்றம் எடுப்பாக இருப்பது கடினமே. சரியான கட்டமைப்புடன் இருந்தால்வலிமையைகவும், அழகாகவும் தோன்றும். முக்கியமாக உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும்பிரச்சனை. அது அழகை மட்டும் அல்லாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதனால் அவர்கள்தினசரி பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
திடீரென்று எடை அதிகமாக கூடி விட்டதா? உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.அதற்கு நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். இதற்கு குடும்பபாரம்பரியம் அல்லது உடலில் உள்ள பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவு பழக்கம்மற்றும் வாழ்க்கை முறையே பிராதன காரணமாக பார்க்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும்காரியங்களில் நம் உடல மெட்டபாலிசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்மில் பல பேருக்குதெரிவதில்லை. கீழ் கூறிய டிப்சை படித்து எடை அதிகரிக்காமல் கவனாமாக இருப்பது எப்படிஎன்பதை நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!
தூக்கம்
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961626-1sleep-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961626-1sleep-600.jpg)
போதிய தூக்கம் கிடைக்கவில்லையா, அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகஉள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால்அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961658-2-alchol-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961658-2-alchol-600.jpg)
பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மனஅழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப் போக்கில் எடையை அதிகரிக்கச்செய்யும்.

காலை உணவு
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961685-3-breakfast--600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961685-3-breakfast--600.jpg)
மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவுநன்றாக தூங்கியப் பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிப்பொருள் வேண்டாமா? காலைசாப்பிடவில்லை யென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961685-3-breakfast--600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961685-3-breakfast--600.jpg)
மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவுநன்றாக தூங்கியப் பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிப்பொருள் வேண்டாமா? காலைசாப்பிடவில்லை யென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!
அளவில்லாமல் சாப்பிடுவது
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961707-4-health--600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961707-4-health--600.jpg)
அதிகமாக சாப்பாடு பரிமாரிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிடவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும். "உணவே மருந்து"

Last edited by mohaideen on Sun Jun 23, 2013 12:35 pm; edited 1 time in total
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!
உடற்பயிற்சி
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961728-5-exercise-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961728-5-exercise-600.jpg)
கன்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சிபோன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961755-6-eating-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961755-6-eating-600.jpg)
இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர்,அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.

கடை
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961780-7-shopd-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961780-7-shopd-600.jpg)
கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான்முதலில் தேர்ந்தேடுப்போம். அதற்கு பதில் வீட்டிலயே சாப்பிட்டு விட்டுச் சென்றால் பசிசிறிதளவு அடங்கும். கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில்ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும்.

ஜங்க் புட்
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961805-8-platewithfood-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961805-8-platewithfood-600.jpg)
விமான நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சென்ற இடத்தில் பசி எடுத்தால்அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும்உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தேசாண்ட்விச், பச்சை காரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவதை எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961835-9-eatingd-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961835-9-eatingd-600.jpg)
உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பல பேரின் வழக்கம். இதனால்கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு நோ!!!!
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961877-10-caloriefood-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961877-10-caloriefood-600.jpg)
ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படிஇருப்பதில்லை. எந்தளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்றஉணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961900-11-egg-salad-sandwichd-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961900-11-egg-salad-sandwichd-600.jpg)
கடுகு அல்லது கொழுப்புச் சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரிகட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன்ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961922-12-eat-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961922-12-eat-600.jpg)
வார நாட்களில் உணவு கட்டுப்பாட்டில் இருந்து, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டைநிவர்த்தி செய்கிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடுவீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961947-13-sugard-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961947-13-sugard-600.jpg)
செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது.இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது.
செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள்,புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூடஇருக்கிறது. கீழ்கண்ட திறவுச் சொல் நீங்கள் வாங்கும் உணவு பொருளின் லேபிலில் இருக்கிறதாஎன்பதை சரி பாருங்கள்:
சக்கரின் (Saccharin), அஸ்பர்டேம் (Aspartame), சுக்ரலோஸ்(Sucralose), நியோடேம்(Neotame), ஏஸ்சுல்பேம் (Acesulfame)

உணவு பாக்கெட்
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961972-14-tinfoodd-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371961972-14-tinfoodd-600.jpg)
உணவு பாக்கெட்டில் இருந்து அப்படியே உண்ணுவது என்பது பெரிய ஆபத்து. ஏனென்றால் நாம்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.பாக்கெட்டுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்
![அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371962003-15-partyd-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/23-1371962003-15-partyd-600.jpg)
உதாரணத்திற்கு ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டால், எப்போதும் சாப்பிடுவதை 35% அதிகமாக சாப்பிடுவோம். நான்கு பேருடன் சாப்பிட்டால் 75% அதிகமாக சாப்பிடுவோம். இதுவே ஏழுஅல்லது அதற்கு மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், தனியாக சாப்பிடுவதை விட 96% அதிகமாக சாப்பிடுவோம்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கவனமாக இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு 72,000 கலோரிகளை அதிகமாக உட்கொள்கிறோம். இது கிட்டத்தட்ட 9 கிலோ எடையை கூட்டும்.
http://tamil.boldsky.com/health/wellness/2013/everyday-habits-that-adds-to-your-weight-003459.html#slide214261

![-](https://2img.net/i/empty.gif)
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!
» பேப்பர் கப் அபாயம்
» மொழிகள் பல அறிந்தால் கூடும் வேலைவாய்ப்பு
» பூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|