தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

View previous topic View next topic Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:29 pm

அனைவரும் எண்ணெயிலேயே ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் இந்த ஆலிவ் எண்ணெய் பற்றி தெரியாத நம் முன்னோர்கள், அந்த ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயைத் தான் சாப்பிட்டார்கள். அதனால் தான் இன்றும் நம் பாட்டி, தாத்தாக்கள் வலிமையோடு இருக்கின்றனர். அதிலும் இந்த எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

இதுப் போன்று இந்த நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இந்த எண்ணெயை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.

அதுமட்டுமின்றி, இந்த எண்ணெய் கொடண்டு நாள்பட்ட நோய்களை சரிசெய்ய முடியும். சரி, இப்போது இந்த நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:29 pm

ஆரோக்கிய இதயம்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067144-1heart
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:30 pm

நீரிழிவு
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067159-2-diabetes

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:30 pm

வலுவான எலும்புகள்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067176-3-bonehealth
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:31 pm

செரிமான பிரச்சனை
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067193-digest

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:31 pm

சுவாசக் கோளாறு

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067211-5-asthma
நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:32 pm

இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067225-6-bloodpressure
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:32 pm

பளிச் பற்கள்
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067242-7-oral

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:33 pm

புற்றுநோய்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067255-8-cancer
நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:33 pm

அழகான சருமம்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067272-9-skin

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by mohaideen Mon Jun 24, 2013 4:34 pm

புரோட்டீன்

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 24-1372067291-10-sesameoilஎண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/sesame-seed-oil-benefits-your-health-003461.html#slide215604
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum