தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

View previous topic View next topic Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:17 am

தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் சென்னைவாசிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனராம்.

தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின் படி 2012ம் ஆண்டு இந்திய அளவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் தென்மாநிலங்களில் வசிப்பவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களினால் தமிழ்நாட்டில் அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:18 am

சென்னை டாப்

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215170-tamil-nadu-chennai-600
மெட்ரோ நகரங்களில் சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 2,183 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அடுத்த படியாக பெங்களூருவில் 1,989 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:18 am

தமிழ்நாடு நம்பர் 1
தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215198-tamilnadu-map-600

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பவர்களில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. 2012ம் ஆண்டு மட்டும் 12.5 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் தற்கொலை மூலம் மரணத்தை தழுவியுள்ளனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:19 am

வறுமை வேலையின்மை

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215382-drought987-600
வறுமை, வேலையின்மை, போன்றவைகளினால் ஏற்படும் மனஅழுத்தம் பெரும்பாலானவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக இருந்தது. இது 2012ல் 176 ஆக உயர்ந்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:19 am

இந்தியா முழுவதும்
தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215413-suicide-4-600

கடந்த 2012ம் ஆண்டு நாடு முழுவதும் 14,151 முதியவர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதியவர்கள் தற்கொலையிலும் தமிழகம்தான் டாப்பில் உள்ளதாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:20 am

நோய் பாதிப்பு
தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215443-death-suicide-600

எய்ட்ஸ், தீராத நோய், வலி போன்ற பிரச்சினைகளால் 25.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 20.8 பேர் இந்தப்பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:21 am

காதல் தோல்வி

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215477-suicide-2-600
காதல் தோல்வியினாலும், பரிட்சையில் பெயில் ஆனதற்காகவும் அதிக அளவில் தற்கொலை முடிவினை தேர்ந்தெடுத்துள்ளனர். குடும்பப் பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் 99 பேர் எனில் இவர்களில் 47 பேர் பெண்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:21 am

அரசு கவனிக்குமா?
தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215506-tn-government-logo-600

தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துவருவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறும் சமூக ஆர்வலர்கள் தற்கொலைகளை தடுக்கும் கவுன்சிலிங் மையங்களை நிறுவவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by mohaideen Wed Jun 26, 2013 11:22 am

பள்ளிகளில் கவுன்சிலிங்

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… 26-1372215571-schools321-600

இளம் தலைமுறையினர்களில் பெரும்பாலோனேர் பரிட்சையில் தோல்வி, காதல் தோல்வியினால் தற்கொலை முடிவினை எடுக்கின்றனர். எனவே மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2013/06/26/tamilnadu-tn-tops-suicides-due-failure-love-exam-177882.html#slide217710
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by Muthumohamed Wed Jun 26, 2013 5:13 pm

நல்ல விஷயங்களில் பின் தங்கிவிடு வேண்டாத விஷயங்களில் முன்னால் வருவது தான் தமிழகத்தின் நிலையாய் போய் விட்டதே முடியலைமுடியலைமுடியலைமுடியலைமுடியலைமுடியலைமுடியலை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்… Empty Re: தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum