Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சித்த மருத்துவக் குறிப்புகள் சில..!
Page 1 of 1 • Share
சித்த மருத்துவக் குறிப்புகள் சில..!
• நெல்லிக்கனிகளை தொடர்ந்து உண்ண பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்கும்.
• பல் ஈறு வீங்கி வலி ஏற்பட்டால் நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்தால் வலி நின்றுவிடும்.
• கொத்தமல்லிக்கீரை ரத்தத்தை சுத்தப்படுத்தும். வாய், உதடு, வயிற்றில் புண் இருந்தாலும் ஆற்ற வல்லது. கொத்தமல்லிக் கீரை கண்களுக்கு தெளிவை அளிப்பதோடு கண் எரிச்சல் வராமலும் இருக்கிறது.
• முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும்.
• கோதுமை மாவை பொன்னிறமாக வறுத்து, சிறிது தேனைக் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி, கை-கால் குடைச்சல் நீங்கும்.
• காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் உணவில் பாசிப்பயிறை சற்று அதிகமான அளவில் சேர்த்துக் கொண்டால் பித்த வெடிப்பு நீங்கும்.
• இஞ்சியை நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகும்.

Re: சித்த மருத்துவக் குறிப்புகள் சில..!
• முளைக் கீரை வளர்ந்து பெரிதானால் தண்டுக் கீரை. தண்டுக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெளிர் பச்சை மற்றொன்று சிவப்பு. இதில் சிவப்பு நிறத் தண்டுக் கீரை சத்தும் ருசியும் அதிகமுள்ளது.
• வெண்கீரைத் தண்டில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.
• வெண்கீரைத் தண்டைச் சமைத்துச் சாப்பிடுவதால் நீர்க்கடுப்பு நீங்கும். மூலச்சூடு தணியும், உடல் குளிர்ச்சியாகும்.
• சிவப்பு நிறக் கீரைத் தண்டு பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்குகிறது.
• சிவப்பு கீரை சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடற்புண்ணை ஆற்றும்.
• வெண்கீரைத் தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரையும். வாதம் உள்ளவர்கள் வெண்கீரைத் தண்டை சாப்பிடக் கூடாது.
ஈகரை தமிழ் களஞ்சியம்

Similar topics
» சித்த மருத்துவக் குறிப்புகள் !!!
» சித்த மருத்துவக் குறிப்புகள் !!!
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» மருத்துவக் குறிப்புகள்!
» மருத்துவக் குறிப்புகள்
» சித்த மருத்துவக் குறிப்புகள் !!!
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» மருத்துவக் குறிப்புகள்!
» மருத்துவக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum