Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?
Page 1 of 1 • Share
OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
OLX தளம் ஆன்லைன் மூலம் நாம் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். முன்பெல்லாம் பழைய பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்றால், கிடைக்கும் ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது, அதே போல விற்பதற்கும் சரியான விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் OLX வந்த பின் இரண்டின் வேலையும் எளிதாகி நமக்கு உகந்த விலையில் பொருளை வாங்கலாம் அல்லது விற்கலாம்.
OLX மூலம் ஒரு பொருளை வாங்குதல் எளிது. குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு பொருளை பற்றி விசாரித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பதிவில் எப்படி ஒரு பொருளை விற்பது என்று பார்ப்போம்.
முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திற்கு சென்று Register மூலம் ஒரு புதிய பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள். கணக்கை உறுதி செய்ய உங்கள் மின்னஞ்சலில் வரும் லிங்க் மீது கிளிக் செய்ய வேண்டும். இது முடிந்த பிறகு நீங்கள் OLX தளத்தில் Sign in செய்ய முடியும். Sign in செய்த பிறகு “Post a Free Ad” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் விற்க போகும் பொருள் என்ன Category என்று தெரிவு செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் நீங்கள் உங்கள் விளம்பரம் குறித்த தகவல்களை தர வேண்டும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
[You must be registered and logged in to see this link.]
தகவல்களை கொடுத்தவுடன் Post என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் இந்த விளம்பரம் Pending Ad என்று வரும்.
இப்போது உங்கள் விளம்பரம் OLX Team மூலம் செக் செய்யப்பட்டு 3 முதல் 6 மணி நேரத்துக்குள் அனைவருக்கும் தெரியும்படி வந்து விடும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் உங்களுக்கு மின்னஞ்சல் வரும் அல்லது OLX தளத்தில் நுழைந்து My OLX என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் Settings பகுதிக்கு கீழே உங்கள் விளம்பரத்தின் நிலை தெரியும்.
[You must be registered and logged in to see this link.]
விளம்பரம் Approve ஆகிவிட்டால் Active Ads பகுதியில் இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
சந்தேகம் ஏதும் இருப்பின் கமெண்ட் பகுதி மூலம் கேளுங்கள்.
நன்றி கற்போம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?
ரொம்ப லேட்டு. இருந்தாலும் பரவாயில்லை பிடிங்க நன்றியைமுரளிராஜா wrote:நன்றி ஸ்ரீ ராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அமர்க்களம் தளத்தில் புதிய முறையில் படங்களை தரவேற்றம் செய்வது எப்படி?
» வேண்டாத பொருளை எல்லாம்
» திருக்குறள் கதைகள் #6 - பிறர் பொருளை விரும்பாதே.
» ஒரு பொருளை எங்கேயாவது மறந்து வைத்துவிட்டு பதறி தேடுவீர்கள் தானே?!
» Youtube வீடியோக்களை நம் தளத்தில் பதிவேற்ற வழிமுறைகள்
» வேண்டாத பொருளை எல்லாம்
» திருக்குறள் கதைகள் #6 - பிறர் பொருளை விரும்பாதே.
» ஒரு பொருளை எங்கேயாவது மறந்து வைத்துவிட்டு பதறி தேடுவீர்கள் தானே?!
» Youtube வீடியோக்களை நம் தளத்தில் பதிவேற்ற வழிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|